அடுத்த வாரம் முதல் இந்தியர்கள் அனைவருக்கும் வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் சேவை கிடைக்க வாய்ப்பு..! சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் அதன் துணை நிறுவனமான வாட்ஸ்ஆப் மூலமாக இந்தியாவில் பேமெண்ட்ஸ் சேவை வழங்குவதற்கான சோதனை முயற்சியில் வெற்றி அடைந்துள...