25% சவர்மா கடைகள் மூடல்.. துபாய் அரசு அதிரடி நடவடிக்கை..!
அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகைளில் ஒன்று சவர்மா. இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் தற்போது பிரபலம் அடைந்து வரும் இந்த உணவு மலிவானதாகவும் சுவையாக இருப்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் துபாயில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்காத 141 சவர்மா கடைகளை அதிரடியாக மூடியுள்ளது.
25 சதவீத கடைகள்
இதன் மூலம் துபாய் நகரில் இருக்கும் 25 சதவீத சவர்மா கடைகளை முடியுள்ளதாகத் துபாய் நகராட்சி அதிகாரி கூறியுள்ளார்.
துபாயில் இருக்கும் 573 சவர்மா கடைகளில், 425 கடைகளில் சுகாதாரக் குறைபாடு உள்ளது என்று துபாய் உணவு பாதுகாப்புத் துறையில் உணவு பரிசோதனை பிரிவின் தலைவர் சுல்தான் அலி அல் தஹீர் கூறினார்.
29 புதிய கட்டுப்பாடுகள்
மேலும் இந்தச் சோதனையின் அடிப்படையில் சவர்மா விற்பனை செய்யும் கடைகள், ஹோட்டல்களுக்குப் புதிதாக 29 கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது துபாய் நகராட்சி.
141 கடைகள்
6 மாதங்களுக்கு முன்னதாகவே கடைகளுக்குப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பிய நிலையில் மூடப்பட்ட 141 கடைகள் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தியாவில்
விதவிதமான உணவுகள், பல வகையான சுவைகள் கொண்ட உணவிற்கு இந்தியா பெயர்போனதாக இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான உணவகங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பது குறைவாகவே உள்ளது.
வாசகர் கருத்து..
இந்தியாவில் உணவகங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும். அல்லது உங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளலாம்.
மக்கள் நலனுக்காக இடம் மற்றும் உணவகத்தின் பெயரை குறிப்பிடவும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications