தோஷிபா நிறுவனம் மார்ச் மாத காலாண்டு அறிக்கை வெளியீட்டில் 950 பில்லியன் ஜப்பான் யென் அல்லது 8.4 பில்லியன் டாலர் நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.
லேப்டாப், டிவி, வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான தோஷிபா எலக்ட்ரானிஸ் சந்தை உயரத்தில் இருக்கும் போது நட்டத்தைச் சந்தித்து இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெறும் கேள்வியை எழுப்பியுள்ளது.
தணிக்கையில் தோல்வி
அமெரிக்காவின் அணுசக்தி கட்டுமான நிறுவனம் CB & I ஸ்டோன் மற்றும் வெப்ஸ்டர் நிறுவனத்தை வாங்க முயற்சி செய்ததை அடுத்து எழுந்த கேள்வியை அடுத்து காலாண்டு அறிக்கையின் தணிக்கையாளர்களின் ஒப்புதலில் பெறும் நட்டத்தை அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
காலாண்டு அறிக்கை
டோக்கியோவை சேர்ந்த தோஷிபா கார்ப் நிறுவனம் திங்கட்கிழமை தனது காலாண்டு அறிக்கையை வெளியிட்டது.
அதில் சென்ற நிதி ஆண்டை விட இந்த ஆண்டு 460 பில்லியன் யென் அதாவது 4.1 பில்லியன் டாலர் நட்டத்தைச் சந்தித்துள்ளதாக அறிவித்தது.
வெஸ்டிங்ஹவுஸ்
கடந்த 2006-ம் ஆண்டுத் தோஷிபா நிறுவனத்தின் கணினி, சில்லிகான் சிப்புகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வணிகத்தை வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் வாங்கியது.
தவறான உத்தி
வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் சதோஷி சுனாக்காவா அன்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது வெஸ்டிங்ஹவுஸ் உத்தியில் பெறும் தவறு செய்துவிட்டது அதனால் இந்த நிறுவனத்தால் புதிய அணுத் திட்டத்தைப் பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications