கர்நாடக மாநில தேர்தலில் பிஜேபி கட்சியின் தோல்வி, ஆட்சியைப் பிடிக்க நடந்த கூத்து ஆகியவற்றை இந்தியா முழுவதும் மக்கள் பார்த்த நிலையில், 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் இதே நிலை தான் இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் கடந்த 4 வருடங்களில் மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வியல் ஆகியவை மோசமடைந்தது தவிர, வளர்ச்சி அடையவில்லை. இவை அனைத்தும் தற்போது பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மத்தியில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் நாம் முதலீடு செய்யும் பங்குகள் ஸ்திரமாக நிச்சயம் லாபம் அளிக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஜூன் மாதத்திற்கான 10 பங்கு முதலீட்டு வாய்ப்புகளைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
முதலீட்டு வாய்ப்பு #1
நிறுவனத்தின் பெயர்: பிரிட்டனானியா இன்டஸ்ட்ரீஸ்
டார்கெட் விலை: 6,100 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 5,300 ரூபாய்
லாப கணிப்பு: 9 சதவீதம்
முதலீட்டு வாய்ப்பு #2
நிறுவனத்தின் பெயர்: யெஸ் வங்கி
டார்கெட் விலை: 377 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 337 ரூபாய்
லாப கணிப்பு: 9.2 சதவீதம்
முதலீட்டு வாய்ப்பு #3
நிறுவனத்தின் பெயர்: ஹிந்துஸ்தான் யூனிலீவர்
டார்கெட் விலை: 1,690 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,555 ரூபாய்
லாப கணிப்பு: 5 சதவீதம்
முதலீட்டு வாய்ப்பு #4
நிறுவனத்தின் பெயர்: பஜாஜ் பின்சர்வ்
டார்கெட் விலை: 5,980 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 5,450 ரூபாய்
லாப கணிப்பு: 4 சதவீதம்
முதலீட்டு வாய்ப்பு #5
நிறுவனத்தின் பெயர்: வேதாந்தா
டார்கெட் விலை: 259 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 281 ரூபாய்
லாப கணிப்பு: 4 சதவீதம்
முதலீட்டு வாய்ப்பு #6
நிறுவனத்தின் பெயர்: கனரா வங்கி
டார்கெட் விலை: 226 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 250 ரூபாய்
லாப கணிப்பு: 8 சதவீதம்
முதலீட்டு வாய்ப்பு #7
நிறுவனத்தின் பெயர்: டிசிஎஸ்
டார்கெட் விலை: 3,900 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 3,250 ரூபாய்
லாப கணிப்பு: 11 சதவீதம்
முதலீட்டு வாய்ப்பு #8
நிறுவனத்தின் பெயர்: கோட்டாக் மஹிந்திரா வங்கி
டார்கெட் விலை: 1,360 ரூபாய்
லாப கணிப்பு: 5 சதவீதம்
முதலீட்டு வாய்ப்பு #9
நிறுவனத்தின் பெயர்: இன்டஸ்இந்த் வங்கி
டார்கெட் விலை: 2,100 ரூபாய்
லாப கணிப்பு: 8 சதவீதம்
முதலீட்டு வாய்ப்பு #10
நிறுவனத்தின் பெயர்: பயோகான் லிமிடெட்
டார்கெட் விலை: 700 ரூபாய்
தற்போதைய விலை: 650 ரூபாய்
லாப கணிப்பு: 7 சதவீதம்
குறைவான லாபம்
இப்பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்கு தகுதியும் BUY என இருக்கும் நிலையில் ஜூன் மாதத்தில் இப்பங்குகள் மீது முதலீடு செய்யப்படும் முதலீடுகள் அதிகளவிலான நஷ்டத்தை அளிக்காது என்பது உறுதி.
Disclaimer
This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, Stocks, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications