கிரிப்டோ கரன்சி சந்தையில் முதலீடு செய்யும் அளவும், மக்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப கிரிப்டோ நாணயத்தின் மதிப்பும் தாறுமாறாக உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
7 மடங்கு உயர்வு
2017ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயின் மதிப்பு 7 மடங்கு அதாவது 700 சதவீதம் உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் முதல் பிட்காயின் மதிப்பு 4.8 சதவீதம் அளவிற்கு உயர்ந்து ஒரு பிட்காயின் மதிப்பு 8,071.05 டாலராக உயர்ந்துள்ளது.
ஒரு மாதம்
இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதன் மதிப்பு 29 சதவீதம் வரையில் உயர்ந்து நாள்தோறும் புதிய முதலீட்டாளர்களை ஈர்த்த வண்ணம் உள்ளது.
தொடர் முதலீடு
கிரிப்டோகரன்சி குறித்துப் பல விதமான எதிர்ப்புகள் கருத்துக்கள் நிலவினாலும் இதன் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. மேலும் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய மக்கள் மிகவும் ஆர்வமாகவே உள்ளனர்.
முக்கிய நாடுகள்
சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் கிரிப்டோகரன்சிக்கு மறுப்பு தெரிவிக்கும் காரணத்தால் இதன் வளர்ச்சி மிதமான வேகத்தில் உள்ளதாகத் தெரிகிறது. பங்குச்சந்தை, நாணய சந்தை போலக் கிரிப்டோகரன்சி சந்தையிலும் அனைத்து நாடுகள் மற்றும் வர்த்தகச் சந்தையில் ஒப்புதல் பெற்றால் 6 மாத காலத்தில் அனைத்து கிரப்டோகரன்சி மதிப்பும் இருமடங்காக அதிகரிக்கும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications