ஜூலை மாதம் F&O வியாழக்கிழமையுடன் முடிவடைய உ ள்ள நிலையில் இந்திய பங்கு சந்தை இன்று பிளாட்டாகவே முடிந்தது. அதே நேரம் சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை போன்றே புதன் கிழமையும் புதிய உச்சத்தினைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவையின் தாக்கத்தால் இந்திய பங்கு சந்தையின் இன்றைய நிலை என்ன என்று இங்குப் பார்க்கலாம்.
பங்கு சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 33.13 புள்ளிகள் என 0.09% உயர்ந்து 36,858.23 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 2.30 புள்ளிகள் என 0.02 சதவீதம் சரிந்து 11,132.00 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நிலவரம்
பொதுத் துறை வங்கி நிறுவனங்கள், மெட்டல் துறை சார்ந்த பங்குகள் உயர்ந்த நிலையில், பார்மா, ஐடி, ஆட்டோமொபைல், ரிலையாட்டி பங்குகள் சரிந்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், வேதாந்தா, ஓஎஞிசி, எச்டிஎப்சி பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
மஹிந்தரா & மஹிந்தரா, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, எண்டிபிசி உள்ளிட்ட பங்குகள் நட்டத்தினையும் அளித்துள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications