இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டு தொடர்ந்து 7 வது நாளாக உயர்வைச் சந்தித்துள்ளது. இன்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில் ஐடி நிறுவனங்கள் நல்ல லாபத்தினை அளித்துள்ளன.
மும்பை பங்கு சந்தை குறியீடனா சென்செக்ஸ் 91.16 புள்ளிகள் என 0.27 சதவீதம் உயர்ந்து 33,679.24 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 40.95 புள்ளிகள் என 0.4 சதவீதம் உயர்ந்து 10,389.70 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.

மெட்டல் துறை பங்குகளைத் தவிரப் பிற பங்குகள் அனைத்தும் மும்பை பங்கு சந்தையில் லாபத்தினையே அளித்துள்ளன. நுகர்வோர் சாதன பொருட்கள் 2.79 சதவீதமும், ஐடி நிறுவன பங்கள் 0.85 சதவீதமும், டேக் நிறுவனப் பங்குகள் 0.79 சதவீதமும் சராசரியாக லாபம் அளித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
பஜாஜ் ஆட்டோ (+1.07%), எம் & எம் (+ 1.05%), கொடக் பாங்க் (+ 0.99%) மற்றும் பவர் கிரிட் (+ 0.91%)
நட்டம் அளித்த பங்குகள்
பாரத ஸ்டேட் வங்கி (-0.79%), அதானி போர்ட்ஸ் (-0.74%), ஹீரோ மோட்டோகார்ப் (-0.66%), ஐசிஐசிஐ வங்கி (-0.64%) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் (-0.56%)
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications