மும்பை: செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டம் துவக்கம், பெடர்ல் வங்கியின் வட்டி உயர்வு ஆகிய காரணங்களுக்காக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 240 புள்ளிகள் வரை சரிந்து சந்தையைப் பதம் பார்த்தது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 330 புள்ளிகள் வரை உயர்ந்து செவ்வாய்க்கிழமை தாக்கத்தைச் சரிசெய்தது. செவ்வாயும்... புதனும்..
மும்பை பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படத் துவங்கியது. இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு சுமார் 330 புள்ளிகள் வரை உயர்ந்தது.
சென்செக்ஸ் குறியீடு
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 311.18 புள்ளிகள் உயர்ந்து 28,493.32 புள்ளிகளை எட்டியது. மேலும் புதன்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ், மஹிந்திரா, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎப்சி ஐ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.
நிஃப்டி
புதன்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 104.05 புள்ளிகள் வரை உயர்ந்து 8,633.50 புள்ளிகளை எட்டியது.
நாணய சந்தை
இன்றைய வர்த்தகத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 2510.72 ரூபாயாகவும். 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 2352.13 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
சென்னை வர்த்தகச் சந்தையில் இன்றைய வர்த்தக நிலவரப்படி 1 கிலோ பார் வெள்ளியின் விலை 31,356 ரூபாய்.
டாலர்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 63.58 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications