மக்களின் வறுமையும் சரி.. ஐடி ஊழியர்களின் நிலையும் சரி.. ரொம்பவே மாறிவிட்டது..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2015ஆம் ஆண்டில் உலக மக்களின் வறுமைக் கோட்டின் அளவு வரலாறு காணாத அளவில் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது, இது ஒரு புறம் இருக்க.

 

இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி துறை பணியாளர்களின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மக்கள் இவர்கள் மீது வைத்துள்ள கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் விதத்தில் தான் ஐடி ஊழியர்களின் நிலை உள்ளது.

இதுப்போன்று இந்த வாரம் வர்த்தக உலகில் நிகழ்ந்த முக்கியமான செய்திகளை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது, தொடர்ந்து படியுங்கள் பல ஆச்சரியங்கள் உள்ளது.

அதீத வறுமைக் கோட்டு

அதீத வறுமைக் கோட்டு

அதீத வறுமைக் கோட்டின் மக்கள் தொகை 10% ஆக சரிவு.. வரலாறு காணாத நிகழ்வு..!அதீத வறுமைக் கோட்டின் மக்கள் தொகை 10% ஆக சரிவு.. வரலாறு காணாத நிகழ்வு..!

வோக்ஸ்வாகன் கார்களை விற்க வேண்டாம்..!

வோக்ஸ்வாகன் கார்களை விற்க வேண்டாம்..!

இனி இந்தியாவில் வோக்ஸ்வாகன் போலோ கார்களை விற்க வேண்டாம்.. டீலர்களுக்கு அவசர தந்தி...இனி இந்தியாவில் வோக்ஸ்வாகன் போலோ கார்களை விற்க வேண்டாம்.. டீலர்களுக்கு அவசர தந்தி...

'ஐடி பசங்க' நிலைமை
 

'ஐடி பசங்க' நிலைமை

'ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?'ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?

'சிறு துளி பெரு வெள்ளம்'

'சிறு துளி பெரு வெள்ளம்'

'சிறு துளி பெரு வெள்ளம்' உங்க பணத்தை இப்படியும் சேமிக்கலாம்..!'சிறு துளி பெரு வெள்ளம்' உங்க பணத்தை இப்படியும் சேமிக்கலாம்..!

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. 4ஜி சேவைக்காக ஒன்றிணையும் அம்பானி பிரதர்ஸ்..!தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. 4ஜி சேவைக்காக ஒன்றிணையும் அம்பானி பிரதர்ஸ்..!

ஐகேட் சீஇஓ திடீர் ராஜினாமா

ஐகேட் சீஇஓ திடீர் ராஜினாமா

ஐகேட் சீஇஓ திடீர் ராஜினாமா.. 19 மில்லியன் டாலருடன் அசோக் வெமூரி டாட்டா காட்டினார்..ஐகேட் சீஇஓ திடீர் ராஜினாமா.. 19 மில்லியன் டாலருடன் அசோக் வெமூரி டாட்டா காட்டினார்..

மணவாழ்க்கை

மணவாழ்க்கை

மணவாழ்க்கையில் மகிழ்ச்சி ததும்பிட முத்தான 8 நிதி ஆலோசனைகள்..!மணவாழ்க்கையில் மகிழ்ச்சி ததும்பிட முத்தான 8 நிதி ஆலோசனைகள்..!

சமமற்ற ஊதியம், பாலின பாகுபாடு

சமமற்ற ஊதியம், பாலின பாகுபாடு

'விப்ரோ'வில் சமமற்ற ஊதியம், பாலின பாகுபாடு கொடுமைகள்.. நிறுவனத்தை எதிர்த்துப் பெண் ஊழியர் வழக்கு..!'விப்ரோ'வில் சமமற்ற ஊதியம், பாலின பாகுபாடு கொடுமைகள்.. நிறுவனத்தை எதிர்த்துப் பெண் ஊழியர் வழக்கு..!

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி

இன்டர்நெட் சேவை வழங்கும் உரிமத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி கைப்பற்றியது..இன்டர்நெட் சேவை வழங்கும் உரிமத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி கைப்பற்றியது..

கடன் பத்திரங்கள்

கடன் பத்திரங்கள்

வரியில்லாக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது சரியா..?வரியில்லாக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது சரியா..?

அதளப் பாதாளம்

அதளப் பாதாளம்

அதளப் பாதாளத்துக்குப் போகும் 'எச்சிஎல் நிறுவன' பங்குகள்.. என்ன காரணம்?அதளப் பாதாளத்துக்குப் போகும் 'எச்சிஎல் நிறுவன' பங்குகள்.. என்ன காரணம்?

முதல் இடத்தை பிடித்த இந்தியா

முதல் இடத்தை பிடித்த இந்தியா

அமெரிக்கா, சீனா நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா..!அமெரிக்கா, சீனா நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா..!

சீர்திருத்த நடவடிக்கை

சீர்திருத்த நடவடிக்கை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது சீர்திருத்த நடவடிக்கை.. ஆர்பிஐ உத்தரவு..!இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது சீர்திருத்த நடவடிக்கை.. ஆர்பிஐ உத்தரவு..!

கடன்

கடன்

வியாபாரத்திற்குத் தேவையான கடனை இப்படியும் பெறலாம்..!வியாபாரத்திற்குத் தேவையான கடனை இப்படியும் பெறலாம்..!

தங்கம் விலை...

தங்கம் விலை...

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்த பற்றி தெரிந்துக்கொள்ள.. கிளிக் பண்ணுகோ.

நாணய மதிப்பு..

நாணய மதிப்பு..

அமெரிக்க டாலர் மற்றும் உலகின் பிற நாடுகளின் நாணயங்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

லாபம் மற்றும் நஷ்டம்

லாபம் மற்றும் நஷ்டம்

மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகத்தில் அதிக லாபம் அடைந்த நிறுவனங்கள். 

வங்கி IFSC குறியீடு

வங்கி IFSC குறியீடு

வங்கியில் பணபரிமாற்றத்திற்கு மிகவும் அவசியமான  IFSC மற்றும் MICR குறியீடு இண்டர்நெட்டில் தேடி அலையவேண்டாம் நாங்க இருக்கோம்...

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Extreme poverty fall below 10% world bank - Weekend

Extreme poverty fall below 10% world bank - Weekend
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X