உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவில், இந்தியர்களை வெளியேற்றும் வகையில் தொடர்ந்து நெருக்கடிகள் மற்றும் கருத்துகள் நிலவி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் இந்தியர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க எச்1-பி விசா வழங்குவதில் கடுமையாகச் சட்டதிட்டங்களும் கட்டணங்களும் விதிக்கப்பட்டது. இதனால் இந்திய ஐடித் துறையே ஆடிவிட்டது.
ரயில்வே பட்ஜெட் 2016 | மத்திய பட்ஜெட் 2016
தற்போது அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் முக்கியத் தலைவர் ஒருவர், அமெரிக்காவும், அமெரிக்க நிறுவனங்களும் பிற நாட்டு மக்களிடம் இழந்த வேலைவாய்ப்பை மீட்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். பிற நாடுகள் எனக் குறிப்பிடும் அவர் இந்தியாவை மிக முக்கியமானதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வர வர்த்தக உலகின் டாப் மற்றும் ஹாட்டான செய்திகளை தெரிந்துக்கொள்ள கடைசி ஸ்லைடரை பார்க்கவும். தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் | டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
இந்தியர்களை அதிர வைத்த டொனால்டு டிரம்ப்..!
'ஃப்ரீடம் 251'
காளிமார்க்
27 பில்லியனர்கள்..!
ரூ.26,000 வேண்டும்
10% ஊதிய உயர்வு
ரிலையன்ஸ்
கடைசி ஸ்லைடர்
8 ஐடியா..!
வருமானவரி ரீஃபண்ட்
பேஸ்புக்
வரிப் பணம்
சிபில் ஸ்கோர்
குட்ரிட்டன்ஸ் சேவைகள்
கடந்த வார வர்த்தக உலகம்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் | டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications