டெல்லி: இந்திய பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கையைப் பிப். 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
நாட்டு மக்கள் அனைவரும் 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், அதிகளவிலான வரிச் சலுகை மற்றும் வருமான வரியைச் சேமிக்கும் பல சிறப்பான திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
இதுகுறித்த தமிழ்குட்ரிட்டன்ஸ் தளம் மக்கள் மத்தியில் செய்யப்பட்ட கருத்துக் கணிப்பில் பட்ஜெட்டில் கிடைத்த வரிப் பயன்கள் 'ரொம்ப மோசம்' என 49.2 சதவீத வாசகர்கள் தங்களின் கருத்தைப் பகிரங்கமாகப் பதிவு செய்துள்ளனர்.
37.2 சதவீதம் பேர் நடுநிலையாகப் பட்ஜெட் அறிக்கையில் வரிப் பயன்கள் எல்லாம் 'ஓகே தான்.. பெருசா ஒண்ணுமில்ல' என்று தெரிவித்துள்ளனர். அதேபோல் 13.6 சதலீதம் பேர் வரிப் பயன்கள் அனைத்தும் டாப் டக்கர் என்ற வகையில் சூப்பர் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.
சரி பட்ஜெட்டில் அப்படி என்னதான் வரிப் பயன்கள் இருந்தது. வாங்கப் பார்ப்போம். இதனுடன் இந்த வாரம் வர்த்தக உலகின் முக்கியச் செய்திகளையும் பார்க்கலாம்.
இது தான் அந்த வரிப்பயன்கள்
விஷால் சிக்காவிற்கு ஜாக்பாட்..!
சிறுத்தை சிக்கும்.. சிறு வண்டு சிக்காது...
3 வருடச் சாதனை
புதிய சீஇஓவிற்கு புதிய சம்பளம்
புதிய 27 பில்லியனர்கள்
சீனா..
முதல் பலி ஆடு
ஏ.டி.எம்
'விப்ரோ'வில் புதுமை..!
செக் மோசடிகள்
பிஎப் திட்டம்
வங்கி சேவை
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications