புதிய ஊருக்குச் சொல்லும் நாம் முதலில் ரயில் அல்லது விமான டிக்கெட் புக் செய்வோம். அதன் பின் நாம் மிக முக்கியமாகப் பார்ப்பது ஹோட்டலில் ரூம் புக்கிங் தான்.
இன்றைய வர்த்தக உலகில், ஹோட்டலில் ரூம் புக் செய்ய ஏராளமான இணையத் தளங்கள் உள்ள நிலையில், டாக்ஸி சேவை அளிக்கும் ஓலாகேப் நிறுவனம் தற்போது புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இப்போது நீங்கள் ஒரு ஊரில் ஓலாகேப்ஸ் புக் செய்தால் அதை நீங்கள் தங்கும் அறையாகவும் இல்லது சீனாவில் பிரபலமான கேப்சூல் ஹோட்டல்கள் போல் சிறிய அறையாக மாற்றித் தரப்படுகிறது. இவை வாகனத்தின் வடிவத்தைப் பொறுத்தது. ஆனால் கட்டணம் ஒன்று தான். எவ்வளவு..? அதிகமாக இல்லை வெறும் 250 ரூபாய் தான். ஓலாஏர்... ஆம் இந்தப் பயலுக சில மாசத்துக்கு முன்னாடி ஓலாஏர்-னு ஒரு விளம்பரத்தைத் தட்டிவிட்டார்கள். அதைப் பார்த்த மக்கள் உடனே ஓலாகேப் செயலியில் தேடத் தொடங்கினர். இதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்த்தா.. பயபுள்ள மக்கள் அனைவரை முட்டாள்களாக ஆகியுள்ளது. ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்திற்காக ஓலாகேப் நிறுவனம் செய்த வேடிக்கை தான் இந்த விளம்பரம்.. இதற்காக ஓலா நிறுவமனம் தனி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
ஓலாரூம்ஸ்..
எங்கையோ இடிக்குதே..!
ஏப்ரல் 1
தனி விளம்பரம்..
7 லட்சம் கோடி
ஆதார் அட்டை
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
சமுக வலைத்தள இணைப்புகள்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications