சென்னை: வங்கி பணியில் சேர விரும்புவோருக்கு ஒரு நற்செய்தி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வங்கி வரிவாக்கத்திற்கும், சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும் சுமார் 17,070 கிளார்க் பணியிடங்களை உருவாக்கியுள்ளது.
17,070 பணியிடங்கள்
எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது வங்கியில் 10,726 பேரை வழக்கமான முறையிலும், 3,336 பேரை ஸ்பெஷல் ஆட்சேர்ப்பு முறையிலும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களில் அமர்த்தப்பட உள்ளது.
விவசாயப் பிரிவு
மேலும் 3,008 பேரை விவசாயப் பிரிவிற்கான ஜூனியர் அசோசியேட் பணியிடங்களில் பணியாற்ற உள்ளனர். இதனால் நடப்பு நிதியாண்டில் எஸ்பிஐ வங்கியில் பணியாற்ற சுமார் 17,070 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பட்டதாரிகள்
இப்பணியிடங்களுக்கு 20-28 வயதுடைய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் சலுகை மற்றும் பிற விதிவிலக்குகளில் எவ்விதமான மாற்றமுமில்லை.
ஆன்லைன் விண்ணப்பம்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்ரல் 5 முதல் 24ஆம் தேதி வரையில் காலக்கெடுவை விதித்துள்ளது எஸ்பிஐ நிர்வாகம்.
முதற்கட்ட தேர்வு
இந்நிலையின் விண்ணப்பித்தோருக்கு வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் முதற்கட்ட தேர்வு நடைபெறும் என எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கி இணைப்பு
இந்தியாவில் இருக்கும் 15க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு வெறும் 4 வங்கிகளாக இணைக்க முடிவு செய்துள்ளது. இதனால் அரசு வங்கிகளில் அதிகளவிலான ஊழியர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
தூக்கி அடிக்க வருகிறது ரிலையன்ஸ் ஜியோ..!
அமெரிக்கா - பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஆயுத பலத்தை உயர்த்தும் 'அமெரிக்கா'.. இந்தியாவிற்கு வந்த புதிய பிரச்சனை..!
பான் கார்டு
உங்கள் நன்பர்களும் இந்த எளிய வழியை தெரிந்துக்கொள்ள அனைவருக்கும் ஷேர் செய்யவும்...
தமி
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
பங்குச்சந்தை நிலை
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications