சென்னை: கடந்த சில வருடங்களாக இந்திய ஐடி நிறுவனங்களின் முதலீட்டு அளவும், டெக்னாலஜி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் நிலையற்ற தன்மை மற்றும் இந்திய நிறுவனங்களின் ஆர்டர்கள் அதிகளவில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குச் செல்வதால் ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான செலவின குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஐடி நிறுவனங்கள் தற்போது செயல்படுத்தி வரும் புதிய யுக்திகள் மூலம் இத்துறையின் ஸ்திரத்தன்மை குறைந்து கூடிய விரைவில் வர்த்தகப் பாதிப்பும், வருவாய் பாதிப்புகளைச் சந்திக்கும் எனச் சந்தையின் கணிப்புகள் தெரிவிக்கிறது.
வர்த்தகம் மற்றும் வருவாய் சரிவை சந்திக்கும் நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை மேம்படுத்திக்கொள்ளும் முதல் வழி அதிரடி பணிநீக்கம் தான். இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் இந்தியாவில் மீண்டும் ரிசெஷன் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உரைந்துப்போய் உள்ளனர்.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
அதிர்ந்துபோன ஐடி ஊழியர்கள்
12% ஊதிய உயர்வு நிச்சயம்..!
15 நாள் கெடு
'சாம்சங்'
ரகுராம் ராஜன்
எஸ்பிஐ
ஐபோன்
ஏர் பெகாசஸ்
பெண்கள் தான் பாஸ்
3,500 கோடி ரூபாய் டீல்
அதிக சம்பளமும், மனநிறைவும்
விஜய் மல்லையா
எல்.ஐ.சி.
லாபம்.. சுபம்..
ரொம்ப ஈசி பாஸ்..!
கிரெடிட் கார்டு
ஜாலியோ ஜாலி
டாடா ஸ்டீல்
வளைகுடா நாடு
பாகிஸ்தான்- அமெரிக்கா
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
சமுக வலைத்தள இணைப்புகள்
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications