பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவில் ஒரு ஹெல்த்கேர் நிறுவனத்தை ரகசியங்களைத் திருடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் டாடா குழுமத்தின் மிக முக்கிய நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பு படி சுமார் 6,700 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டை வழக்கம் போல் கடுமையாக மறுத்தாலும், அமெரிக்கச் சந்தையில் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இவ்வழக்கு மிகப்பெரிய தடையாக விளங்கும்.
இந்நிலையில் இந்திய சந்தையில் இவ்வழக்கின் மூலம் தனது பங்கு மதிப்புப் பாதிக்கப்படாக் கூடாது எனத் திட்டமிட்ட டிசிஎஸ். அமெரிக்க நீதிமன்றத்தில் திருட்டு வழக்கிற்கான தீர்ப்பு வெளியிட்ட அடுத்த நாளிலேயே 6,341 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய லாபம் ஈட்டியதாகத் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதனால் இந்திய சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளின் மிகப்பெரிய சரிவில் இருந்து தப்பித்தது. இத்திருட்டு வழக்கில் டிசிஎஸ் நிறுவனம் மற்றும் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை பற்றி முழுமையான நிலை என்ன..?
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
1 பில்லியன் டாலர் அபராதம்..
ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி
பிஎப் கணக்கில் புதிய மாற்றம்
'கல்யான்'ராமன்..!
கடன்.. கடன்.. கடன்..
'ஒற்றைக் கண் ராஜா'
கோவிந்தா கோவிந்தா
அதிக சம்பளமும், மனநிறைவும்
ஊதிய உயர்வு
நாராயணா..!
இன்டெல்
சீன பொருளாதாரம்
பிஎப் தொகை
மொபைல் பேங்கிங்
ஆதார் கார்டு
கிரெடிட் கார்டு
எந்த கைகள்..?
அதிகச் சம்பளம்
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
சமுக வலைத்தள இணைப்புகள்


Click it and Unblock the Notifications