சென்னை: இந்திய பொருளாதார வரலாற்றில் கடந்த 15 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ள ஒரு முக்கியத் துறையான தகவல் தொழில்நுட்ப துறை மிகப்பெரிய சரிவை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளதாக வர்த்தகச் சந்தையில் கருத்து நிலவுகிறது.
இதற்கு ஆதாரமாக இந்திய டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் குவிந்த அதிகப்படியான அன்னிய முதலீடு கடந்த சில மாதங்களில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்காவும்.. இந்திய ஐடி நிறுவனங்களும்..
அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கக் கடுமையான கட்டுப்பாடுகள், விசா கட்டணங்கள் உயர்வு, விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடு எனப் பல நெருக்கடிகள் சூழ்ந்துள்ளது.
இதனால் அமெரிக்கச் சந்தையில் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
திருட்டு வழக்கில் டிசிஎஸ்
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் அந்நாட்டு எபிக் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களைத் திருடியுள்ளதாக 1 பில்லியன் டாலர் அபராதம் பெற்றுள்ளது.
வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்
இந்திய முன்னணி ஐடி நிறுவனங்களிடம் பல வருடங்களாக மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையைப் பெற்று வந்த ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் பல இந்திய சந்தையை விட்டு முழுமையாக வெளியேறி தகவல் தொழில்நுட்ப சேவைக்காகப் பிற நாட்டுக்குச் சென்றுள்ளது.
பிரஷ்ஷர்களின் சம்பளம்
அதுமட்டும் அல்லாமல் புதிதாக ஐடி நிறுவனங்களின் சேரும் மாணவர்களுக்கு (Fresher) இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பல வருடங்களாக ஊதியத்தை உயர்த்தாத நிலையில், இந்த வருடமும் எவ்விதமான சம்பள உயர்வும் இருக்காது என ஐடி நிறுவனங்கள் தெரிவித்தள்ளது.
பிபிஓ
இந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பிபிஓ சேவை நிறுவனங்கள் இன்று இடம் தெரியாமல் தொலைந்து போய் உள்ளது. குறிப்பாக இந்திய சந்தையின் அதிகப்படியான பிபிஓ வர்த்தகம் தற்போது பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பறந்துள்ளது.
சரியும் சந்தை..
இதனால் மக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் இத்துறையின் மீதான நம்பிக்கையைத் தொடர்ந்து இழந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 வருடத்தில் இந்திய ஐடித் துறையின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் குறைவான அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிதாப நிலையில் ஐடித்துறை
கோவிந்தா கோவிந்தா..
முகேஷ் அம்பானி..!
பெண்
டொனால்டு டிரம்ப்
பீர்-இல் மூழ்கி 'மெக்ஸிகோ'..!
அருபா.. அருபா.. ஓ..
எச்சிஎல் டெக்னாலஜிஸ்..!
ஜப்பான்
சைட் பிஸ்னஸ்
பணமும்.. மகிழ்ச்சியும்..
சூப்பர் ஐடியா
சின்ன கல்லு பெத்த லாபம்..
டாட்டா
ஷாப்பிங் நோய்
தங்கம்-வெள்ளி விலை
தங்கம்-வெள்ளி விலையில் குழப்பமா..? இதை கிளிக் பண்ணுங்க போதும்..!
நாங்க இருக்கோம்...
டாலராக இருந்தாலும் சரி, தினாராக இருந்தாலும் சரி.. நாங்க இருக்கோம்...
விடுமுறை
ஒன் ஸ்டாப் சொல்யூஷன்..!
சரியான வங்கி IFSC குறியீடுகளை தேடி அலைய வேண்டாம்.. ஒன் ஸ்டாப் சொல்யூஷன்..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications