ஒரு மாத சம்பளத்தை முதலாளிக்காக சேமித்து வைத்த 120 ஊழியர்கள்..! எதற்காக?
தங்களது நிறுவன முதலாளிக்காக ஒரு மாத சம்பளத்தை சேமித்து வைத்து அவரின் கனவான டெச்லா எஸ் காரை பரிசாக அளித்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்த ஊழியர்களை நீங்கள் கண்டது உண்டா?
தனது ஒரு மாத சம்பளமான 1.1 மில்லியன் டாலரை 70,000 டாலராக குறைத்துக் கொண்டு எல்லா ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளமாக அதே 70,000 டாலரைச் சம்பளமாக நிர்ணயத்து இருக்கிறார் கிராவிட்டி பேமெண்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டான் பிரைஸ்.
இந்த மகிழ்ச்சியில் திளைத்த ஊழியர்கள் அவருக்கு ஒரு மாத சம்பளத்தை முதலாளிக்காகச் சேமித்து அவரது கனவு காரான டெச்லா எஸ் காரை பரிசாக அளித்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்து உள்ளனர்.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு


Click it and Unblock the Notifications