இன்றளவில் பள்ளி மாணவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை ஏதேனும் ஒரு விதத்தில் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இளைஞர் மத்தியில் யூடியூப் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு அதிகளவில் உள்ளதை நாம் தினமும் பார்க்கிறோம். இதன் மூலம் எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனை வந்திருக்கும்.?
இன்டர்நெட்டை பயன்படுத்தி முறையாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்பதும் பலருக்குத் தெரிந்தாலும், இதில் வெற்றி பெற்றவர்களை நாம் பார்ப்பது மிகவும் கடினம்.
இந்த வகையில் யூடியூப், தனக்குத் தெரிந்த தொழில்நுட்பம், யோசனைகள் மூலம் ஒரு மாதத்திற்கு 30,000 ரூபாய் வரையில் பணம் சம்பாதிக்கும் வழியைக் கண்டியுள்ளார் இந்த இளைஞர். இவரின் முழுமையான அனுபவத்தை உண்மையாகத் தனது வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.
வீடியோ: Online Earning Awareness in Tamil
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications