இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ வியாழக்கிழமை வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் 8 சதவீதம் நிகர லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது என அறிவித்துள்ளது.
சென்ற நிதி ஆண்டில் இதே காலாண்டில் 2,267 கோடி ரூபாயாக இருந்த விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 2017-ம் ஆண்டு முதல் காலாண்டில் 2,082.60 கோடியாகக் குறைந்துள்ளது.
வருவாய்
சென்ற ஆண்டு மார்ச் காலாண்டில் வருவாய் 13,987.50 கோடியாக இருந்தது. இதுவே 2017-ம் ஆண்டு முதல் காலாண்டில் 13,626.10 கோடியாகச் சரிந்துள்ளது.
ஐடி சேவை துறையில் எபிட் மார்ஜின் 18.8 சதவீதத்தில் இருந்து 16.8 சதவீதமாகச் சரிந்துள்ளது.
பங்குகளைத் திரும்ப வாங்கும் முடிவு
விப்ரோ நிறுவனம் 2017-ம் ஆண்டு 343.75 மில்லியன் பங்குகள் அதாவது 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை 320 ரூபாய் ஒரு பங்கு என வங்க திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது
சென்ற நிதி ஆண்டு
இதே விப்ரோ நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் 40 மில்லியன் பங்குகளை 625 ரூபாய் ஒரு பங்கு என 2,500 கோடி ரூபாய் அளித்து வாங்கியது.
பங்குகளைத் திரும்ப வாங்க முடிவு செய்துள்ள பிற நிறுவனங்கள்
இன்ஃபோசிஸ், டிசிஎஸ், காக்னிசெண்ட், மைண்ட் டிரீ உள்ளிட்ட நிறுவனங்களும் பங்குகளை இந்த ஆண்டுத் திரும்ப வாங்கும் முடிவை எடுத்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications