இந்தியாவில் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். சிலர் தங்கத்தை முதலீடாகவும், பலர் சேமிப்பிற்காக வாங்குவது தான் தங்கம்.
இன்றளவில் அனைத்து முக்கியமான பண்டிகைகளுக்கும் மக்கள் தங்கத்தை வாங்குவது வழக்கமாகிவிட்ட நிலையில், தீபாவளியன்றும் அதிகளவில் தங்கம், தங்க நகைகள், வெள்ளி ஆகியவை அதிகளவில் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் தீபாவளியன்று தங்கத்தை வாங்கினால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்று தெரியுமா உங்களுக்கு.?
வங்கி மற்றும் அட்டை பரிமாற்றம்
இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தற்போது வங்கிகளில் கூட தங்கத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. இப்படி வங்கி வாயிலாகவோ அல்லது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக தங்கத்தை வாங்கவோர் ஜிஎஸ்டி வரியாக 3 சதவீத வரியை செலுத்த வேண்டும்.
இது தங்க நகையாக இருந்தால் செய்கூலி உடன் சேர்த்து அதன் மீது 3 சதவீத வரி செலுத்த வேண்டும்.
தங்க விற்பனை
தங்கத்தை வாங்குவகினால் எவ்வளவு வரி என பார்த்துள்ள நிலையில், தங்கத்தை விற்பனை செய்தால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதையும் ஒரு முறை பார்த்துவிடுவோம்.
இரண்டு வரி
தங்கத்தை விற்பனை செய்யும் போதும் நாம் செலுத்தும் வரி இரண்டு வகைப்படும்.
குறைந்த கால மூலதன வரி
36 மாதங்களுக்கு குறைவாக நீங்கள் தங்கத்தை வைத்திருந்து அதனை விற்பனை செய்தால், அதில் கிடைக்கும் லாப தொகை வருமான வரி கணக்கோடு சேர்க்கப்படும். இதற்கு நீங்கள் இருக்கும் வரி பட்டியல் அடிப்படையில் வரியை செலுத்த வேண்டும்.
நீண்ட கால மூலதன வரி
36 மாதங்களுக்கு அதிகமான காலத்திற்கு நீங்கள் தங்கத்தை வைத்திருந்து விற்பனை செய்தால், விற்பனையில் கிடைக்கும் லாபத்தின் மீது 20.6 சதவீத வரி செலுத்த வேண்டி வரும்.
More From GoodReturns

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications