டெல்லி: பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் போர்டு இயக்குநர்கள் தலைமையிலான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஈக்விட்டி பங்குகளாக அளித்த 5,431 கோடி ரூபாயினை ஏற்க ஒப்புக்கொண்டு அனுமதி எளித்துளனர்.
இந்தப் பங்குகள் செபியின் விதிகளின் படி மத்திய அரசு அளிக்க இருப்பதாகப் போர்டு உறுப்பினர் குழு இடையிலான கூட்டத்திற்குப் பிறகு பஞ்சாப் நேஷ்னல் வங்கி தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
வங்கிகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு இணங்க பொதுத் துறை வங்கிகளின் சந்தை மூலதனத்தினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஜூலை மாதம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி உட்பட்ட பிற வங்கிகளுக்கும் சேர்த்து 11,336 கோடி ரூபாயினை அளிக்க முடிவு செய்து இருந்தது.
மறு மூலதனம்
சென்ற ஆண்டு மத்திய அரசு 2.11 லட்சம் கோடி ரூபாயினைப் பொதுத் துறை வங்கி நிறுவனங்களுக்கு மூலதனமாக அளிக்க இருப்பதாக அறிவித்து இருந்தது. அதில் 65,000 கோடி ரூபாயினை மத்திய அரசு இன்னும் அளிக்க வேண்டும்.
வாரா கடன்
பொதுத் துறை வங்கிகளின் வாரா கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததை அடுத்து ஏற்பட்ட சிக்கலால் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கு மறு மூலதனம் அளிப்பதாக அறிவித்தது.
பங்குகள் மற்றும் பத்திரங்கள்
மறு மூலதன திட்டத்தின் கீழ் பொதுத் துறை வங்கிகள் 1.35 லட்சம் கோடி ரூபாயினைப் பத்திரங்களாகவும், 58,000 கோடி ரூபாயினைப் பங்குகளாக அலிக்க முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications