செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் பிப்ரவரி மாதத்திற்கான பியூச்சர்ஸ் விலை 0.34 சதவீதம் அதிகரித்து 53,685.00 ரூபாயாக உள்ளது.
இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் பிப்ரவரி மாதத்திற்கான பியூச்சர்ஸ் விலை 0.76 சதவீதம் அதிகரித்து 65,683 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் நேற்று அதிகப்படியாக 1798 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 1768 டாலர் வரையில் சரிந்துள்ளது.
விலை உயர்வு
இந்தியாவில் திருமணச் சீசன் காரணமாகவும், சீனாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ள நிலையிலும் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதற்குச் சாதகமாக டாலர் ஆதிக்கமும் குறைந்துள்ளது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கணிப்பு
2022 ஆம் ஆண்டு முடியும் நேரத்தில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது, 2023 ஆம் ஆண்டில் முதலீட்டுச் சந்தையில் பல ஆச்சரியம் நடக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பிட்காயின் மதிப்பு 5000 டாலர் வரையில் சரியும் என்றும், தங்கம் ஒரு அவுன்ஸ் 2,250 டாலர் வரையில் உயரும் என்றும் கணித்துள்ளது.
தங்கம் விலை
தங்கம் தற்போது ஒரு அவுன்ஸ் 1790 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்படும் நிலையில், 2023 ஆம் ஆண்டு அதிகப்படியாக 26 சதவீதம் அதிகரித்து 2,250 டாலர் வரையில் உயரும் என்று கணித்துள்ளது. இதன் மூலம் சிறிய முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரையில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளது.
முக்கிய நகரங்களில் தங்கம் விலை
இந்த நிலையில் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் 10 கிராம் 22 கேரட் மற்றும் 24 கேர்ட் தங்கம் விலை மற்றும் 1 கிலோ வெள்ளி விலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்
22 கேரட் தங்கம் விலை
- சென்னை - 50,100 ரூபாய்
- மும்பை - 49,300 ரூபாய்
- டெல்லி - 49,450 ரூபாய்
- கொல்கத்தா - 49,300 ரூபாய்
- பெங்களூர் - 49,350 ரூபாய்
- ஹைதராபாத் - 49,300 ரூபாய்
- கேரளா - 49,300 ரூபாய்
- பரோடா - 49,350 ரூபாய்
- கோயம்புத்தூர் - 50,100 ரூபாய்
- மதுரை - 50,100 ரூபாய்
- விஜயவாடா - 49,300 ரூபாய்
- நாக்பூர் - 49,300 ரூபாய்
- சண்டிகர் - 49,450 ரூபாய்
- சூரத் - 49,350 ரூபாய்
- புவனேஸ்வர் - 49,300 ரூபாய்
- மங்களுரூ - 49,350 ரூபாய்
- விசாகபட்டினம் - 49,300 ரூபாய்
- நாசிக் - 49,330 ரூபாய்
- மைசூர் - 49,350 ரூபாய்
- நொய்டா - 49,450 ரூபாய்
- சேலம் - 50,100 ரூபாய்
- வேலூர் - 50,100 ரூபாய்
- திருப்பதி - 49,300 ரூபாய்
- திருப்பூர் - 50,100 ரூபாய்
- திருநெல்வேலி - 50,100 ரூபாய்
- திருச்சி - 50,100 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
- சென்னை - 54,650 ரூபாய்
- மும்பை - 53,780 ரூபாய்
- டெல்லி - 53,930 ரூபாய்
- கொல்கத்தா - 53,780 ரூபாய்
- பெங்களூர் - 53,830 ரூபாய்
- ஹைதராபாத் - 53,780 ரூபாய்
- கேரளா - 53,780 ரூபாய்
- பரோடா - 53,830 ரூபாய்
- கோயம்புத்தூர் - 54,650 ரூபாய்
- மதுரை - 54,650 ரூபாய்
- விஜயவாடா - 53,780 ரூபாய்
- நாக்பூர் - 53,780 ரூபாய்
- சண்டிகர் - 53,930 ரூபாய்
- சூரத் - 53,830 ரூபாய்
- புவனேஸ்வர் - 53,780 ரூபாய்
- மங்களுரூ - 53,830 ரூபாய்
- விசாகபட்டினம் - 53,780 ரூபாய்
- நாசிக் - 53,830 ரூபாய்
- மைசூர் - 53,830 ரூபாய்
- நொய்டா - 53,930 ரூபாய்
- சேலம் - 54,650 ரூபாய்
- வேலூர் - 54,650 ரூபாய்
- திருப்பதி - 53,780 ரூபாய்
- திருப்பூர் - 54,650 ரூபாய்
- திருநெல்வேலி - 54,650 ரூபாய்
- திருச்சி - 54,650 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
- சென்னை - 70800.00 ரூபாய்
- மும்பை - 66000.00 ரூபாய்
- டெல்லி - 66000.00 ரூபாய்
- கொல்கத்தா - 66000.00 ரூபாய்
- பெங்களூர் - 70800.00 ரூபாய்
- ஹைதராபாத் - 70800.00 ரூபாய்
- கேரளா - 70800.00 ரூபாய்
- புனே - 66000.00 ரூபாய்
- அகமதாபாத் - 66000.00 ரூபாய்
- கோயம்புத்தூர் - 70800.00 ரூபாய்
- மதுரை - 70800.00 ரூபாய்
- விஜயவாடா - 70800.00 ரூபாய்
- பாட்னா - 66000.00 ரூபாய்
- சண்டிகர் - 66000.00 ரூபாய்
- சூரத் - 66000.00 ரூபாய்
- புவனேஸ்வர் - 70800.00 ரூபாய்
- மைசூர் - 70800.00 ரூபாய்
- நொய்டா - 66000.00 ரூபாய்
- சேலம் - 70800.00 ரூபாய்
- வேலூர் - 70800.00 ரூபாய்
- திருப்பதி - 70800.00 ரூபாய்
- திருப்பூர் - 70800.00 ரூபாய்
- திருநெல்வேலி - 70800.00 ரூபாய்
- திருச்சி - 70800.00 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications