இந்தியாவில் அன்றாடம் உணவுக்கு போராடும் மக்கள் தொடங்கி அதானி அம்பானி வரை எல்லா தரப்பு மக்களுக்கும் தங்கம் என்றால் பிடிக்கும்.
இந்தியர்களுக்கு, தங்கத்தின் மீதான காதல் அப்படிப்பட்டது. அதுவும் கல்யாணம் போன்ற நல்ல காரியங்கள் நடக்கும் போது, எப்படிப்பட்ட ஏழை குடும்பமாக இருந்தாலும் ஒரு பவுன் தங்கமாவது இடம் பிடித்துவிடும்.
அந்த அளவுக்கு, தங்கத்துக்கு சமூக அந்தஸ்தும் உண்டு. சரி இன்று தங்கம் விலை நிலவரம் என்ன..? வாருங்கள் ஒரு ரவுண்ட் அப் பார்ப்போம்.
சென்னை தங்கம் விலை நிலவரம்
கொரோனா அதிகமாக பரவிக் கொண்டு இருக்கும் நம் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 44,320 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
சென்னையில் தங்கம் விலை என்ன - பவுனுக்கு
சென்னையில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 4,810. ஆக 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு 38,480 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 4,432. ஆக ஒரு பவுன் தங்கத்தின் விலை 35,456 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை (24 கேரட் 1 கிராம்) - 4,810 ரூபாய்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை (22 கேரட் 1 கிராம்) - 4,432 ரூபாய்
சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், டாலரில்) - 1,720 டாலர்
சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், ரூபாயில்) - 1,30,343 ரூபாய்
MCX ஜூன் ஃப்யூச்சர் காண்டிராக்ட் - 46,555 ரூபாய்
தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர்
கூடிய விரைவில், பல நாடுகளில் லாக் டவுன் முடிந்து மெல்ல பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ட்ரம்போ, கொரோனாவை காரணம் காட்டி பொருளாதாரத்தை முடக்கமாட்டேன் என்கிற ரீதியில் பேசி இருக்கிறார். எனவே சர்வதேச தங்கம் விலை, கொஞ்சம் சரிந்து 1,720 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
தங்கம் விலை இன்று - சர்வதேசம் ரூபாய்
சர்வதேச அளவில், அமெரிக்க டாலரில் தங்கம் வர்த்தகமாவது போல, இந்திய ரூபாயிலும் தங்கம் வர்த்தகமாகி வருகிறது. ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை இன்று 1,30,343 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதன் விலை சரிவுக்கு மேலே சொன்ன காரணத்தோடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியோ தங்கம் விலை குறைந்தால் சரி.
தங்கம் விலை இன்று - MCX
இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸில், ஜூன் 2020-க்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை 46,555 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் 2020 தங்க காண்டிராக்டின் விலை 46,794 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம், வெள்ளி விலை : எம்சிஎக்ஸ்-ல் குறைந்தாலும்.. ரீடைல் சந்தையில் ஷாக் கொடுக்க விலை உயர்வு..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications