Gold Price Today: நடுத்தர மக்கள் மத்தியில் அதிக டிமாண்ட்.. தங்கம் விலை உயர்வு..!

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தை கிட்டதட்ட கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டைத் தொட்டு உள்ள நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் தனது பத்திர கொள்முதலை மார்ச் மாதத்துடன் நிறுத்திக்கொள்ளவும், 2022க்குள் 3 முறை வட்டியை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான பின்பு முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

 MCX சந்தை விலை

MCX சந்தை விலை

இன்று மாலை 6 மணி அலவில் MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.50 சதவீதம் அதிகரித்து 48,328.00 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி விலை 2.05 சதவீதம் அதிகரித்து 61,440.00 ரூபாயாக உள்ளது. இதே வேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 76.15 ரூபாயாக உள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1762 டாலரில் இருந்து 1787 டாலராக உள்ளது.

 திருமணம்

திருமணம்

இந்தியாவில் தங்கம் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுவது வழக்கம், அந்த வகையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் திருமணங்கள் நடக்கும் நிலையில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி சுமார் 6 வருட உயர்வை எட்டியுள்ளது.

 தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி

நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 900 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் கொரோனா காலத்தில் தங்கத்தை விற்பனை செய்த நடுத்தர மக்கள், தங்கம் விலையில் உருவான சரிவைப் பயன்படுத்திக்கொண்டு தங்க நகைகளை வாங்கத் துவங்கினர்.

இதனால் தங்கம் இறக்குமதி அதிகரித்து டிமாண்ட் மற்றும் விற்பனை உச்சத்தை தொட்டு உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

 சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,450 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,590 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,100 ரூபாய்

 டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,140 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 51,420 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 61,400 ரூபாய்

 கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,450 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,590 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,100 ரூபாய்

 மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,450 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,590 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,100 ரூபாய்

 மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,350 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,350 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 61,400 ரூபாய்

 சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,450 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,590 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,100 ரூபாய்

 கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,400 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,100 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 61,400 ரூபாய்

 திருச்சி தங்கம் விலை

திருச்சி தங்கம் விலை

திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,450 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,590 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,100 ரூபாய்

 ஈரோடு தங்கம் விலை

ஈரோடு தங்கம் விலை

ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,450 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,590 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,100 ரூபாய்

 கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,300 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,420 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,100 ரூபாய்

 புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,300 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,520 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 61,400 ரூபாய்

 பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,300 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,420 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 61,400 ரூபாய்

 மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,300 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,420 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 61,400 ரூபாய்

 மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,300 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,420 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 61,400 ரூபாய்

 ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,300 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,420 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,100 ரூபாய்

 விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,300 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,420 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,100 ரூபாய்

 விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,300 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,420 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,100 ரூபாய்

 சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,380 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,510 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 61,400 ரூபாய்

 வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,970 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,070 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 61,400 ரூபாய்

 புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,490 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,770 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 61,400 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+