தங்கம் விலை கடந்த வாரம் 9 மாத உயர்வை எட்டிய நிலையில், மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வால் பெரும் தடுமாற்றத்தை சந்தித்த பின்பு தங்கம் விலை மீண்டும் அதே 9 மாத உயர்வுக்கு வந்துள்ளது.
கமாடிட்டி சந்தை வல்லுனர்களின் ஆய்வுகளின் படி அமெரிக்கப் பெட்ரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களின் மூலம் கடந்த வாரம் பதிவான உயர்வை ஆரம்பத்தில் இழந்தாலும், வாரத்தின் இறுதியில் இதன் விலை உயர்ந்தது மூலம் மீண்டும் 9 மாத உயர்வை எட்டியுள்ளது.
இதன் வாயிலாகச் சர்வதேச சந்தை செயல்பாடுகளைத் தொடர்ந்து தங்கம் விலை அடுத்த சில நாட்களில் 55000 ரூபாய் வரையில் உயரும் என்று, இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1840 டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
MCX சந்தை
MCX சந்தையில் பிப்ரவரி மாதத்திற்கான பியூச்சர் ஆர்டரில் 10 கிராம் தங்கம் விலை 0.40 சதவீதம் அதிகரித்து 54,325 ரூபாயாக உயர்ந்துள்ளது, இதேபோல் 10 கிலோ வெள்ளி விலை 0.24 சதவீதம் குறைந்து 67,655 ரூபாயாகச் சரிந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை
இதேபோல் சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் 1793.10 டாலராக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் இதன் அளவு வெறும் 1777 டாலராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தங்கம் விலை
இந்த நிலையில் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இன்று ரீடைல் சந்தை விலை எப்படியிருக்கு எனப் பார்ப்போமா..? சென்னை முதல் மும்பை வரையில் 24 கேரட் தங்கம் விலை, 22 கேரட் தங்கம் விலை, 1 கிலோ வெள்ளி விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று
சென்னை - 50,560 ரூபாய்
மும்பை - 49,950 ரூபாய்
டெல்லி - 50,100 ரூபாய்
கொல்கத்தா - 49,950 ரூபாய்
பெங்களூர் - 50,000 ரூபாய்
ஹைதராபாத் - 49,950 ரூபாய்
கேரளா - 49,950 ரூபாய்
அகமதாபாத் - 50,000 ரூபாய்
கோயம்புத்தூர் - 50,560 ரூபாய்
மதுரை - 50,560 ரூபாய்
விஜயவாடா - 49,950 ரூபாய்
சூரத் - 50,000 ரூபாய்
புவனேஸ்வர் - 49,950 ரூபாய்
மங்களுரூ - 50,000 ரூபாய்
விசாகபட்டினம் - 49,950 ரூபாய்
நாசிக் - 49,980 ரூபாய்
மைசூர் - 50,000 ரூபாய்
சேலம் - 50,560 ரூபாய்
வேலூர் - 50,560 ரூபாய்
திருப்பதி - 49,950 ரூபாய்
திருப்பூர் - 50,560 ரூபாய்
திருநெல்வேலி - 50,560 ரூபாய்
திருச்சி - 50,560 ரூபாய்
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று
சென்னை - 55,160 ரூபாய்
மும்பை - 54,490 ரூபாய்
டெல்லி - 54,640 ரூபாய்
கொல்கத்தா - 54,490 ரூபாய்
பெங்களூர் - 54,540 ரூபாய்
ஹைதராபாத் - 54,490 ரூபாய்
கேரளா - 54,490 ரூபாய்
அகமதாபாத் - 54,540 ரூபாய்
கோயம்புத்தூர் - 55,160 ரூபாய்
மதுரை - 55,160 ரூபாய்
விஜயவாடா - 54,490 ரூபாய்
சூரத் - 54,540 ரூபாய்
புவனேஸ்வர் - 54,490 ரூபாய்
மங்களுரூ - 54,540 ரூபாய்
விசாகபட்டினம் - 54,490 ரூபாய்
நாசிக் - 54,540 ரூபாய்
மைசூர் - 54,540 ரூபாய்
சேலம் - 55,160 ரூபாய்
வேலூர் - 55,160 ரூபாய்
திருப்பதி - 54,490 ரூபாய்
திருப்பூர் - 55,160 ரூபாய்
திருநெல்வேலி - 55,160 ரூபாய்
திருச்சி - 55,160 ரூபாய்
1 கிலோ தங்கம் விலை
சென்னை - 73000.00 ரூபாய்
மும்பை - 69000.00 ரூபாய்
டெல்லி - 69000.00 ரூபாய்
கொல்கத்தா - 69000.00 ரூபாய்
பெங்களூர் - 73000.00 ரூபாய்
ஹைதராபாத் - 73000.00 ரூபாய்
கேரளா - 73000.00 ரூபாய்
அகமதாபாத் - 69000.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 73000.00 ரூபாய்
மதுரை - 73000.00 ரூபாய்
விஜயவாடா - 73000.00 ரூபாய்
சூரத் - 69000.00 ரூபாய்
புவனேஸ்வர் - 73000.00 ரூபாய்
மங்களுரூ - 73000.00 ரூபாய்
விசாகபட்டினம் - 73000.00 ரூபாய்
நாசிக் - 69000.00 ரூபாய்
மைசூர் - 73000.00 ரூபாய்
சேலம் - 73000.00 ரூபாய்
வேலூர் - 73000.00 ரூபாய்
திருப்பதி - 73000.00 ரூபாய்
திருப்பூர் - 73000.00 ரூபாய்
திருநெல்வேலி - 73000.00 ரூபாய்
திருச்சி - 73000.00 ரூபாய்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications