இந்தியாவில் தங்கம் விலை இந்த வாரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் விலை 9 மாத உயர்வைத் தொட்டு உள்ளது.
தங்கம் விலையின் திடீர் உயர்வின் மூலம் திருமணக் காலமாக இருந்தும், தங்கம் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதைச் சரி செய்யத் தங்கம் விற்பனை செய்யும் டீலர்கள் அதிகப்படியான டிஸ்கவுன்ட் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் இந்த வாரம் முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிய உள்ளது.
தங்கம் விற்பனை
இந்திய தங்கம் விற்பனை செய்யும் டீலர்கள் இந்தியாவில் சர்வதேச சந்தை விலையைக் காட்டிலும் சுமார் 18 டாலர் அளவிலான டிஸ்கவுன்ட் அளிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் முதல் 20 டாலர் வரையிலான டிஸ்கவுன்ட் அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த விலை மாற்றம் ரீடைல் சந்தையிலும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MCX சந்தை
இந்த வாரம் 10 கிராம் தங்கம் விலை 9 மாத உயர்வான 54,348 டாலரை தொட்டது. MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை பிப்ரவர் 3 ஆம் தேதி முடியும் ஆர்டர் விலை 0.45 சதவீதம் அதிகரித்து 54,295 ரூபாயாக உள்ளது.
சீனா
சீனாவில் லாக்டவுன் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் தங்கத்திற்கான டிமாண்ட் சர்வதேச சந்தையில் அதிதரித்தது, இதனால் இந்தியாவில் விலை அதிகரித்துத் திருமணச் சீசன் காலத்திலும் விற்பனை மந்தமாகியுள்ளது.
முக்கிய நகரங்கள்
இந்நிலையில் 1 கிலோ வெள்ளி விலை 1.59 சதவீதம் அதிகரித்து 68,103 ரூபாயாக உள்ளது. மேலும் நாட்டின் முன்னணி நகரங்களில் தங்கம் விலை என்ன தெரியுமா வாங்க பார்ப்போம்.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை
சென்னை - 50,550 ரூபாய்
மும்பை - 49,900 ரூபாய்
டெல்லி - 50,050 ரூபாய்
கொல்கத்தா - 49,900 ரூபாய்
பெங்களூர் - 49,950 ரூபாய்
ஹைதெராபாத் - 49,900 ரூபாய்
கேரளா - 49,900 ரூபாய்
புனே - 49,900 ரூபாய்
பரோடா - 49,950 ரூபாய்
அகமதாபாத் - 49,950 ரூபாய்
ஜெய்ப்பூர் - 50,050 ரூபாய்
லக்னோ - 50,050 ரூபாய்
கோயம்புத்தூர் - 50,550 ரூபாய்
மதுரை - 50,550 ரூபாய்
விஜயவாடா - 49,900 ரூபாய்
பாட்னா - 49,950 ரூபாய்
நாக்பூர் - 49,900 ரூபாய்
சண்டிகர் - 50,050 ரூபாய்
சூரத் - 49,950 ரூபாய்
புவனேஸ்வர் - 49,900 ரூபாய்
மங்களுரூ - 49,950 ரூபாய்
விசாகபட்டினம் - 49,900 ரூபாய்
நாசிக் - 49,930 ரூபாய்
மைசூர் - 49,950 ரூபாய்
சேலம் - 50,550 ரூபாய்
வேலூர் - 50,550 ரூபாய்
திருப்பதி - 49,900 ரூபாய்
திருப்பூர் - 50,550 ரூபாய்
திருநெல்வேலி - 50,550 ரூபாய்
திருச்சி - 50,550 ரூபாய்
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை
சென்னை - 55,150 ரூபாய்
மும்பை - 54,440 ரூபாய்
டெல்லி - 54,590 ரூபாய்
கொல்கத்தா - 54,440 ரூபாய்
பெங்களூர் - 54,490 ரூபாய்
ஹைதெராபாத் - 54,440 ரூபாய்
கேரளா - 54,440 ரூபாய்
புனே - 54,440 ரூபாய்
பரோடா - 54,490 ரூபாய்
அகமதாபாத் - 54,490 ரூபாய்
ஜெய்ப்பூர் - 54,590 ரூபாய்
லக்னோ - 54,590 ரூபாய்
கோயம்புத்தூர் - 55,150 ரூபாய்
மதுரை - 55,150 ரூபாய்
விஜயவாடா - 54,440 ரூபாய்
பாட்னா - 54,490 ரூபாய்
நாக்பூர் - 54,440 ரூபாய்
சண்டிகர் - 54,590 ரூபாய்
சூரத் - 54,490 ரூபாய்
புவனேஸ்வர் - 54,440 ரூபாய்
மங்களுரூ - 54,490 ரூபாய்
விசாகபட்டினம் - 54,440 ரூபாய்
நாசிக் - 54,470 ரூபாய்
மைசூர் - 54,490 ரூபாய்
சேலம் - 55,150 ரூபாய்
வேலூர் - 55,150 ரூபாய்
திருப்பதி - 54,440 ரூபாய்
திருப்பூர் - 55,150 ரூபாய்
திருநெல்வேலி - 55,150 ரூபாய்
திருச்சி - 55,150 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை - 73000 ரூபாய்
மும்பை - 68100 ரூபாய்
டெல்லி - 68100 ரூபாய்
கொல்கத்தா - 68000 ரூபாய்
பெங்களூர் - 73000 ரூபாய்
ஹைதெராபாத் - 73000 ரூபாய்
கேரளா - 73000 ரூபாய்
புனே - 68100 ரூபாய்
பரோடா - 68100 ரூபாய்
அகமதாபாத் - 68100 ரூபாய்
ஜெய்ப்பூர் - 68100 ரூபாய்
லக்னோ - 68100 ரூபாய்
கோயம்புத்தூர் - 73000 ரூபாய்
மதுரை - 73000 ரூபாய்
விஜயவாடா - 73000 ரூபாய்
பாட்னா - 68100 ரூபாய்
நாக்பூர் - 68100 ரூபாய்
சண்டிகர் - 68100 ரூபாய்
சூரத் - 68100 ரூபாய்
புவனேஸ்வர் - 73000 ரூபாய்
மங்களுரூ - 73000 ரூபாய்
விசாகபட்டினம் - 73000 ரூபாய்
நாசிக் - 68100 ரூபாய்
மைசூர் - 73000 ரூபாய்
சேலம் - 73000 ரூபாய்
வேலூர் - 73000 ரூபாய்
திருப்பதி - 73000 ரூபாய்
திருப்பூர் - 73000 ரூபாய்
திருநெல்வேலி - 73000 ரூபாய்
திருச்சி - 73000 ரூபாய்
More From GoodReturns

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications