புது உச்சத்தைத் தொட்ட தங்கம்.. சென்னை, கோவை, மதுரையில் விலை என்ன..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் மிதமான சில்லறை பணவீக்க தரவுகள் மற்றும் சர்வதேச நாணய சந்தையில் பதிவான ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்க டாலர் மதிப்பு 7 மாத சரிவை அடைந்துள்ளது.

இதன் வாயிலாகப் பிப்ரவரி மாதத்திற்கான தங்க பியூச்சர்ஸ் கான்டிராக்டில் 10 கிராம் தங்கம் விலை வரலாறு காணாத உயரத்தைத் தொட்டு உள்ளது.

10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இதுநாள் வரையில் MCX சந்தையில் அதிகப்படியாக 56,191 ரூபாய் அளவீட்டை மட்டுமே உச்ச அளவாகக் கொண்டு இருந்த நிலையில், தற்போது 56,245 ரூபாய் என வரலாற்று உச்ச விலை MCX சந்தையில் வெள்ளிக்கிழமை பதிவானது.

பணவீக்க இலக்கை மாற்ற வேண்டியதில்லை.. அக்டோபர் மாத பணவீக்கம் 7% கீழ் குறையலாம்.. RBI ஆளுநர்..! பணவீக்க இலக்கை மாற்ற வேண்டியதில்லை.. அக்டோபர் மாத பணவீக்கம் 7% கீழ் குறையலாம்.. RBI ஆளுநர்..!

எம்சிஎக்ஸ் சந்தை

எம்சிஎக்ஸ் சந்தை

வார இறுதி நாட்கள் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை மீண்டும் உயர துவங்கியது. எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பிப்ரவரி பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் தங்கம் விலை 56,341 ரூபாய் வரையில் உயர்ந்தது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

இதேவேளையில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 2.95 சதவீதம் உயர்ந்து 1,920 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் எம்சிஎஸ் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 1.13 சதவீதம் உயர்ந்து 69,420 ரூபாயாக உள்ளது.

இந்தியா
 

இந்தியா

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த நாளில் இருந்து தங்கம் மீதான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனாலேயே தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் காரணத்தால் இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

டாலர் இன்டெக்ஸ்

டாலர் இன்டெக்ஸ்

தங்கத்திற்கு டிமாண்ட் அதிகரித்து வரும் நேரத்தில் டாலர் இன்டெக்ஸ் 7 மாத சரிவை எட்டியிருக்கும் காரணத்தால் கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

 விலை எப்போது குறையும்

விலை எப்போது குறையும்

2023 ஆம் ஆண்டில் பொருளாதார மந்த நிலை குறையும் வரையில் தங்கம் விலையில் பெரும் மாற்றத்தை பார்க்க முடியாது. ஆனால் மத்திய வங்கி பெரிய அளவிலான வட்டியை உயர்த்தினால் தங்கம் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.

22 கேரட் தங்கம் விலை

22 கேரட் தங்கம் விலை

சென்னை - 52,960 ரூபாய்
மும்பை - 52,000 ரூபாய்
டெல்லி - 52,150 ரூபாய்
கொல்கத்தா - 52,000 ரூபாய்
பெங்களூர் - 52,050 ரூபாய்
ஹைதெராபாத் - 52,000 ரூபாய்
கேரளா - 52,000 ரூபாய்
புனே - 52,000 ரூபாய்
அகமதாபாத் - 52,050 ரூபாய்
லக்னோ - 52,150 ரூபாய்
கோயம்புத்தூர் - 52,960 ரூபாய்
மதுரை - 52,960 ரூபாய்
விஜயவாடா - 52,000 ரூபாய்
நாக்பூர் - 52,000 ரூபாய்
சூரத் - 52,050 ரூபாய்
புவனேஸ்வர் - 52,000 ரூபாய்
விசாகபட்டினம் - 52,000 ரூபாய்
மைசூர் - 52,050 ரூபாய்
சேலம் - 52,960 ரூபாய்
வேலூர் - 52,960 ரூபாய்
நெல்லூர் - 52,000 ரூபாய்
திருப்பதி - 52,000 ரூபாய்
திருப்பூர் - 52,960 ரூபாய்
திருநெல்வேலி - 52,960 ரூபாய்
திருச்சி - 52,960 ரூபாய்
ஈரோடு - 52,960 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னை - 57,770 ரூபாய்
மும்பை - 56,730 ரூபாய்
டெல்லி - 56,980 ரூபாய்
கொல்கத்தா - 56,730 ரூபாய்
பெங்களூர் - 56,780 ரூபாய்
ஹைதெராபாத் - 56,730 ரூபாய்
கேரளா - 56,730 ரூபாய்
புனே - 56,730 ரூபாய்
அகமதாபாத் - 56,780 ரூபாய்
லக்னோ - 56,980 ரூபாய்
கோயம்புத்தூர் - 57,770 ரூபாய்
மதுரை - 57,770 ரூபாய்
விஜயவாடா - 56,730 ரூபாய்
நாக்பூர் - 56,730 ரூபாய்
சூரத் - 56,780 ரூபாய்
புவனேஸ்வர் - 56,730 ரூபாய்
விசாகபட்டினம் - 56,730 ரூபாய்
மைசூர் - 56,780 ரூபாய்
சேலம் - 57,770 ரூபாய்
வேலூர் - 57,770 ரூபாய்
நெல்லூர் - 56,730 ரூபாய்
திருப்பதி - 56,730 ரூபாய்
திருப்பூர் - 57,770 ரூபாய்
திருநெல்வேலி - 57,770 ரூபாய்
திருச்சி - 57,770 ரூபாய்
ஈரோடு - 57,770 ரூபாய்

வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னை - 75000.00 ரூபாய்
மும்பை - 72750.00 ரூபாய்
டெல்லி - 72750.00 ரூபாய்
கொல்கத்தா - 72750.00 ரூபாய்
பெங்களூர் - 75000.00 ரூபாய்
ஹைதெராபாத் - 75000.00 ரூபாய்
கேரளா - 75000.00 ரூபாய்
புனே - 72750.00 ரூபாய்
அகமதாபாத் - 72750.00 ரூபாய்
லக்னோ - 72750.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 75000.00 ரூபாய்
மதுரை - 75000.00 ரூபாய்
விஜயவாடா - 75000.00 ரூபாய்
நாக்பூர் - 72750.00 ரூபாய்
சூரத் - 72750.00 ரூபாய்
புவனேஸ்வர் - 75000.00 ரூபாய்
விசாகபட்டினம் - 75000.00 ரூபாய்
மைசூர் - 75000.00 ரூபாய்
சேலம் - 75000.00 ரூபாய்
வேலூர் - 75000.00 ரூபாய்
நெல்லூர் - 75000.00 ரூபாய்
திருப்பதி - 75000.00 ரூபாய்
திருப்பூர் - 75000.00 ரூபாய்
திருநெல்வேலி - 75000.00 ரூபாய்
திருச்சி - 75000.00 ரூபாய்
ஈரோடு - 75000.00 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price hits new high; Check price in Chennai, coimbatore, madurai

Gold price hits new high; Check price in Chennai, Coimbatore, Madurai
Story first published: Saturday, January 14, 2023, 12:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X