6 வருட சரிவில் தங்கம் விலை.. வரலாறு காணாத நிலை..!

தங்கத்திற்கு எப்போதும் டிமாண்ட் உள்ளது, தங்கத்தில் போட்ட காசு வீணாகாது என்பது எல்லாம் பொய் என்ற வகையில் இந்த ஆண்டுத் தங்கத்தின் விலை சுமார் 6 வருடத்தில் இல்லாத மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் தங்கம் மீது முதலீடு செய்வோர் மாற்று முதலீட்டுத் திட்டத்திற்குச் செல்ல முடிவு செய்து வருகின்றனர்.

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் பல கோடி நடுத்தர மக்கள் தங்கத்தைத் தான் மிகப்பெரிய முதலீடாகக் கருதி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள 6 வருட சரிவு மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம், தங்கம் விலை அப்படி உண்மையில் எவ்வளவு சரிந்துள்ளது.

 MCX வர்த்தகச் சந்தை

MCX வர்த்தகச் சந்தை

2021ஆம் ஆண்டின் கடைசி நாளாகவும், வாரத்தின் கடைசி நாளாகவும் வெள்ளிக்கிழமை MCX வர்த்தகச் சந்தை முடிவில் 10 கிராம் தங்கத்தின் விலை 198 ரூபாய் வரையில் உயர்ந்து 48,083 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டின் முடிவில் தங்கத்தின் விலை 6 வருட சரிவை அடைந்துள்ளது.

 8000 ரூபாய் குறைவு

8000 ரூபாய் குறைவு

2021ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் உச்ச விலையான 56,200 ரூபாயை ஒப்பிடுகையில் சுமார் 8000 ரூபாய் குறைவாக உள்ளது. இதேபோல் 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4 சதவீதம் சரிவை பதிவு செய்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 1800 டாலர்

1800 டாலர்

தங்கம் விலை தனது உச்ச விலையான 56,200 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் குறைவாக இருக்கும் வேளையிலும், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம்1800 டாலருக்கும் குறைவாக இருக்கும் வேளையிலும் தங்கம் வாங்குவதற்கு டிமாண்ட் குறைவாகவே உள்ளது எனச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

 buy on dips அறிவுரை

buy on dips அறிவுரை

இதேவேளையில் தற்போது தங்கம் விலை ஸ்பாட் மார்கெட் மற்றும் வர்த்தகச் சூழ்நிலையில் வைத்து மாறும் நிலையில் அடுத்த 3 மாதத்தில் தங்கம் விலை 1880 டாலரில் இருந்து 1900 டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்படும் காரணத்தால், தங்கம் முதலீட்டாளர்களை 'buy on dips' எனச் சந்தை வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 இந்திய ரூபாய் மதிப்பு

இந்திய ரூபாய் மதிப்பு

மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயரும் காரணத்தாலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தங்களது முதலீட்டை பெரும் பகுதி தங்கம் மீது திருப்ப வாய்ப்பு உள்ளதால் தங்கம் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது.

 22 கேரட் தங்கம் விலை

22 கேரட் தங்கம் விலை

இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை

சென்னை - 45,590 ரூபாய்
மும்பை - 47,150 ரூபாய்
டெல்லி - 47,600 ரூபாய்
கொல்கத்தா - 47,150 ரூபாய்
பெங்களூர் - 45,450 ரூபாய்
ஹைதராபாத் - 45,450 ரூபாய்
கேரளா - 45,450 ரூபாய்
புனே - 46,550 ரூபாய்
வதோதரா - 46,710 ரூபாய்
அகமதாபாத் - 46,950 ரூபாய்
ஜெய்ப்பூர் - 47,400 ரூபாய்
லக்னோ - 46,200 ரூபாய்
கோயம்புத்தூர் - 45,590 ரூபாய்
மதுரை - 45,590 ரூபாய்
விஜயவாடா - 45,450 ரூபாய்
பாட்னா - 46,550 ரூபாய்
நாக்பூர் - 47,150 ரூபாய்
சண்டிகர் - 46,200 ரூபாய்
சூரத் - 46,950 ரூபாய்
புவனேஸ்வர் - 45,450 ரூபாய்
மங்களூர் - 45,450 ரூபாய்
விசாகப்பட்டினம் - 45,450 ரூபாய்
நாசிக் - 46,550 ரூபாய்
மைசூர் - 45,450 ரூபாய்

 24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை

சென்னை - 49,730 ரூபாய்
மும்பை - 49,150 ரூபாய்
டெல்லி - 51,930 ரூபாய்
கொல்கத்தா - 49,850 ரூபாய்
பெங்களூர் - 49,590 ரூபாய்
ஹைதராபாத் - 49,590 ரூபாய்
கேரளா - 49,590 ரூபாய்
புனே - 49,080 ரூபாய்
வதோதரா - 49,300 ரூபாய்
அகமதாபாத் - 49,620 ரூபாய்
ஜெய்ப்பூர் - 49,650 ரூபாய்
லக்னோ - 49,200 ரூபாய்
கோயம்புத்தூர் - 49,730 ரூபாய்
மதுரை - 49,730 ரூபாய்
விஜயவாடா - 49,590 ரூபாய்
பாட்னா - 49,080 ரூபாய்
நாக்பூர் - 49,150 ரூபாய்
சண்டிகர் - 49,200 ரூபாய்
சூரத் - 49,620 ரூபாய்
புவனேஸ்வர் - 49,660 ரூபாய்
மங்களூர் - 49,590 ரூபாய்
விசாகப்பட்டினம் - 49,590 ரூபாய்
நாசிக் - 49,080 ரூபாய்
மைசூர் - 49,590 ரூபாய்

 வெள்ளி விலை

வெள்ளி விலை

இன்று ஒரு கிலோ வெள்ளி விலை

சென்னை - 66600.00 ரூபாய்
மும்பை - 62700.00 ரூபாய்
டெல்லி - 62700.00 ரூபாய்
கொல்கத்தா - 62700.00 ரூபாய்
பெங்களூர் - 62700.00 ரூபாய்
ஹைதராபாத் - 66600.00 ரூபாய்
கேரளா - 66600.00 ரூபாய்
புனே - 62700.00 ரூபாய்
வதோதரா - 62700.00 ரூபாய்
அகமதாபாத் - 62700.00 ரூபாய்
ஜெய்ப்பூர் - 62700.00 ரூபாய்
லக்னோ - 62700.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 66600.00 ரூபாய்
மதுரை - 66600.00 ரூபாய்
விஜயவாடா - 66600.00 ரூபாய்
பாட்னா - 62700.00 ரூபாய்
நாக்பூர் - 62700.00 ரூபாய்
சண்டிகர் - 62700.00 ரூபாய்
சூரத் - 62700.00 ரூபாய்
புவனேஸ்வர் - 62700.00 ரூபாய்
மங்களூர் - 66600.00 ரூபாய்
விசாகப்பட்டினம் - 66600.00 ரூபாய்
நாசிக் - 62700.00 ரூபாய்
மைசூர் - 66600.00 ரூபாய்

 பிளாட்டினம் விலை

பிளாட்டினம் விலை

இன்று ஒரு கிராம் பிளாட்டினம் விலை

அகமதாபாத் - 2,267 ரூபாய்
பெங்களூர் - 2,267 ரூபாய்
புவனேஸ்வர் - 2,267 ரூபாய்
சண்டிகர் - 2,267 ரூபாய்
சென்னை - 2,267 ரூபாய்
டெல்லி - 2,267 ரூபாய்
ஹைதராபாத் - 2,267 ரூபாய்
கேரளா - 2,267 ரூபாய்
கொல்கத்தா - 2,267 ரூபாய்
லக்னோ - 2,267 ரூபாய்
மும்பை - 2,267 ரூபாய்
விசாகப்பட்டினம் - 2,267 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+