அமெரிக்காவில் அதிகரித்துள்ள நுகர்வோர் பணவீக்கம், சீனாவில் அதிகரித்துள்ள உற்பத்தி பணவீக்கம் ஆகியவை சர்வதேச முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பங்குச்சந்தையில் முன்னணி முன்னணி சந்தைகள் சரிவை எட்டியுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி பணவீக்கத்தை அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்து இன்று 9 மாத உயர்வைத் தொட்டு உள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை நிலவரம்
எம்சிஎக்ஸ் சந்தையில் நேற்று வர்த்தகம் முடியும் வேளையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.26 சதவீதம் அதிகரித்து 49,346 ரூபாயை எட்டியுள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 0.27 சதவீதம் அதிகரித்து 67,148.00 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை
இதற்கு ஏற்றார்போல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 1,867.90 டாலர் வரையில் உயர்ந்து, வர்த்தக முடிவில் 1,864.50 டாலராகக் குறைந்துள்ளது. மேலும் கடந்த 7 நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,817.80 டாலரில் இருந்து 1,864.50 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
வல்லுனர் கணிப்பு
இதற்கிடையில் சந்தை வல்லுனர்கள் 2021 முடியும் வரையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் எனக் கணித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணமாக உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் தொழிற்துறை நுகர்வு அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேபோல் புத்தாண்டுக்குப் பின்பு வர்த்தகச் சந்தையின் நிலவரத்தைப் பொருத்துத் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையலாம்.
22 கேரட் தங்கம் விலை
இன்று ரீடைல் விற்பனை சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை
சென்னை - 46,550 ரூபாய்
மும்பை - 48,280 ரூபாய்
டெல்லி - 48,050 ரூபாய்
கொல்கத்தா - 48,550 ரூபாய்
பெங்களூர் - 46,100 ரூபாய்
ஹைதராபாத் - 46,100 ரூபாய்
கேரளா - 46,100 ரூபாய்
புனே - 47,290 ரூபாய்
வதோதரா - 47,870 ரூபாய்
அகமதாபாத் - 47,280 ரூபாய்
ஜெய்ப்பூர் - 48,200 ரூபாய்
லக்னோ - 46,700 ரூபாய்
கோயம்புத்தூர் - 46,550 ரூபாய்
மதுரை - 46,550 ரூபாய்
விஜயவாடா - 46,100 ரூபாய்
பாட்னா - 47,290 ரூபாய்
நாக்பூர் - 48,280 ரூபாய்
சண்டிகர் - 46,700 ரூபாய்
சூரத் - 47,280 ரூபாய்
புவனேஸ்வர் - 46,200 ரூபாய்
மங்களூர் - 46,100 ரூபாய்
விசாகப்பட்டினம் - 46,100 ரூபாய்
நாசிக் - 47,290 ரூபாய்
மைசூர் - 46,100 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
இன்று ரீடைல் விற்பனை சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை
சென்னை - 50,780 ரூபாய்
மும்பை - 49,280 ரூபாய்
டெல்லி - 52,420 ரூபாய்
கொல்கத்தா - 51,250 ரூபாய்
பெங்களூர் - 50,180 ரூபாய்
ஹைதராபாத் - 50,180 ரூபாய்
கேரளா - 50,180 ரூபாய்
புனே - 50,620 ரூபாய்
வதோதரா - 50,400 ரூபாய்
அகமதாபாத் - 50,280 ரூபாய்
ஜெய்ப்பூர் - 50,500 ரூபாய்
லக்னோ - 49,700 ரூபாய்
கோயம்புத்தூர் - 50,780 ரூபாய்
மதுரை - 50,780 ரூபாய்
விஜயவாடா - 50,180 ரூபாய்
பாட்னா - 50,620 ரூபாய்
நாக்பூர் - 49,280 ரூபாய்
சண்டிகர் - 49,700 ரூபாய்
சூரத் - 50,280 ரூபாய்
புவனேஸ்வர் - 50,280 ரூபாய்
மங்களூர் - 50,180 ரூபாய்
விசாகப்பட்டினம் - 50,180 ரூபாய்
நாசிக் - 50,620 ரூபாய்
மைசூர் - 50,180 ரூபாய்
வெள்ளி விலை
இன்று ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளியின் விலை
சென்னை - 71700 ரூபாய்
மும்பை - 67200 ரூபாய்
டெல்லி - 67200 ரூபாய்
கொல்கத்தா - 67200 ரூபாய்
பெங்களூர் - 67200 ரூபாய்
ஹைதராபாத் - 71700 ரூபாய்
கேரளா - 71700 ரூபாய்
புனே - 67200 ரூபாய்
வதோதரா - 67200 ரூபாய்
அகமதாபாத் - 67200 ரூபாய்
ஜெய்ப்பூர் - 67200 ரூபாய்
லக்னோ - 67200 ரூபாய்
கோயம்புத்தூர் - 71700 ரூபாய்
மதுரை - 71700 ரூபாய்
விஜயவாடா - 71700 ரூபாய்
பாட்னா - 67200 ரூபாய்
நாக்பூர் - 67200 ரூபாய்
சண்டிகர் - 67200 ரூபாய்
சூரத் - 67200 ரூபாய்
புவனேஸ்வர் - 67200 ரூபாய்
மங்களூர் - 67200 ரூபாய்
விசாகப்பட்டினம் - 71700 ரூபாய்
நாசிக் - 67200 ரூபாய்
மைசூர் - 67200 ரூபாய்
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications