10,000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது..!

2020ல் கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கம் மீது அதிகளவிலான முதலீடுகள் குவிந்தது, இதனால் 2020 ஆகஸ்ட் மாதம் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை MCX சந்தையில் சுமார் 56,590 ரூபாய் வரையில் உயர்ந்தது.

ஆனால் இப்போது பங்குச்சந்தை,பத்திர சந்தை என பலவும் அதிக லாபத்தைக் கொடுக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்கம் மீது ஆர்வம் காட்டுவது இல்லை, இதனால் கடந்த சில வாரங்களாகவே இதன் விலை குறைந்து வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தை

எம்சிஎக்ஸ் சந்தை

இன்று மாலை வர்த்தகத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.34 சதவீதம் சரிந்து 46,374 ரூபாய் வரையில் சரிந்ததுள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 1.70 சதவீதம் வரையில் சரிந்து 68,059 ரூபாயாகக் குறைந்துள்ளது.

தங்கத்தின் 2020ஆம் ஆண்டு விலை உச்சத்தை ஒப்பிடுகையில் சுமார் 10000 ரூபாய் குறைவாக உள்ளது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்த காரணத்தால் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,765.90 டாலராகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,400 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,920 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,250 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,400 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,570 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,928 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,160 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,570 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,336 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,220 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

திருச்சி தங்கம் விலை

திருச்சி தங்கம் விலை

திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,570 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

ஈரோடு தங்கம் விலை

ஈரோடு தங்கம் விலை

ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 4,6570 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,200 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,640 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,090 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,288 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,110 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,144 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,130 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,144 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,130 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,288 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,570 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,570 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,288 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,570 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,152 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,450 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,152 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,450 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,184 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,490 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+