தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தங்கத்தைச் சேமிப்பாகவும், நீண்ட கால முதலீடாகப் பார்க்கும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க காத்திருந்த நிலையில், 24 மணிநேரத்தில் மொத்த கதையும் மாறியுள்ளது.
இதனால் நீண்ட காலத்திற்குப் பின்பு குறைவான விலையில் தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்த இந்திய மக்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
டாலர் மதிப்பு
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்திய பின்பு ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் தலைகீழாக மாறிய நிலையில், தங்கம் மீதான முதலீடுகள் அனைத்தும் பத்திர சந்தைக்கு மாறியது. குறிப்பாக டாலர் மதிப்பு கடந்த 20 வருடத்தில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்யத் துவங்கிய பின்பும் தங்கம் மீதான முதலீடுகள் வேகமாக வெளியேறத் துவங்கியது.
தங்கம் விலை
இதன் வாயிலாகத் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1780 டாலர் வரையிலும், இந்தியச் சந்தையில் 48800 ரூபாய் வரையிலும் சரியும் எனக் கணிக்கப்பட்டது, ஆனால் நடந்தது முற்றிலும் வேறு. அமெரிக்காவின் டாலர் இன்டெக்ஸ் DXY 105 புள்ளிகள் என்ற 19 வருட உயர்வில் இருந்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தில் 103 ஆக குறைந்தது.
24 மணிநேரத்தில் மாற்றம்
இதன் எதிரொலியாகச் சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் துவங்கியது. இதனால் 1796 டாலர் வரையில் சரிந்திருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1830 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
MCX சந்தை
செவ்வாய்க்கிழமை MCX சந்தையில் ஜூன் மாதத்திற்கான ஆர்டரில் 10 கிராம் தங்கம் விலை 0.24 சதவீதம் உயர்ந்து 50,368.00 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.42 சதவீதம் அதிகரித்து 61,180.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஸ்பாட்மார்கெட் விலையாக 50,511 ரூபாயாகவும், வெள்ளி விலை 61,173 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை
சென்னை - 47,710 ரூபாய்
மும்பை - 46,550 ரூபாய்
டெல்லி - 46,550 ரூபாய்
கொல்கத்தா - 46,550 ரூபாய்
பெங்களூர் - 46,550 ரூபாய்
ஹைதராபாத் - 46,550 ரூபாய்
கேரளா - 46,550 ரூபாய்
புனே - 46,600 ரூபாய்
பரோடா - 46,600 ரூபாய்
அகமதாபாத் - 46,610 ரூபாய்
ஜெய்ப்பூர் - 46,700 ரூபாய்
லக்னோ - 46,700 ரூபாய்
கோயம்புத்தூர் - 47,710 ரூபாய்
மதுரை - 47,710 ரூபாய்
விஜயவாடா - 46,550 ரூபாய்
பாட்னா - 46,600 ரூபாய்
நாக்பூர் - 46,600 ரூபாய்
சண்டிகர் - 46,700 ரூபாய்
சூரத் - 46,610 ரூபாய்
புவனேஸ்வர் - 46,550 ரூபாய்
மங்களுரூ - 46,550 ரூபாய்
விசாகபட்டினம் - 46,550 ரூபாய்
நாசிக் - 46,600 ரூபாய்
மைசூர் - 46,550 ரூபாய்
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை
சென்னை - 52,050 ரூபாய்
மும்பை - 50,780 ரூபாய்
டெல்லி - 50,780 ரூபாய்
கொல்கத்தா - 50,780 ரூபாய்
பெங்களூர் - 50,780 ரூபாய்
ஹைதராபாத் - 50,780 ரூபாய்
கேரளா - 50,780 ரூபாய்
புனே - 50,820 ரூபாய்
பரோடா - 50,820 ரூபாய்
அகமதாபாத் - 50,840 ரூபாய்
ஜெய்ப்பூர் - 50,930 ரூபாய்
லக்னோ - 50,930 ரூபாய்
கோயம்புத்தூர் - 52,050 ரூபாய்
மதுரை - 52,050 ரூபாய்
விஜயவாடா - 50,780 ரூபாய்
பாட்னா - 50,820 ரூபாய்
நாக்பூர் - 50,820 ரூபாய்
சண்டிகர் - 50,930 ரூபாய்
சூரத் - 50,840 ரூபாய்
புவனேஸ்வர் - 50,780 ரூபாய்
மங்களுரூ - 50,780 ரூபாய்
விசாகபட்டினம் - 50,780 ரூபாய்
நாசிக் - 50,820 ரூபாய்
மைசூர் - 50,780 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை - 65400.00 ரூபாய்
மும்பை - 61550.00 ரூபாய்
டெல்லி - 61550.00 ரூபாய்
கொல்கத்தா - 61550.00 ரூபாய்
பெங்களூர் - 65400.00 ரூபாய்
ஹைதெராபாத் - 65400.00 ரூபாய்
கேரளா - 65400.00 ரூபாய்
புனே - 61550.00 ரூபாய்
பரோடா - 61550.00 ரூபாய்
அகமதாபாத் - 61550.00 ரூபாய்
ஜெய்ப்பூர் - 61550.00 ரூபாய்
லக்னோ - 61550.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 65400.00 ரூபாய்
மதுரை - 65400.00 ரூபாய்
விஜயவாடா - 65400.00 ரூபாய்
பாட்னா - 61550.00 ரூபாய்
நாக்பூர் - 61550.00 ரூபாய்
சண்டிகர் - 61550.00 ரூபாய்
சூரத் - 61550.00 ரூபாய்
புவனேஸ்வர் - 61550.00 ரூபாய்
மங்களுரூ - 65400.00 ரூபாய்
விசாகபட்டினம் - 65400.00 ரூபாய்
நாசிக் - 61550.00 ரூபாய்
மைசூர் - 65400.00 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications