அமெரிக்கப் பொருளாதாரத் தரவு முதலீட்டு சந்தைக்குச் சாதகமாக அமைந்ததைத் தொடர்ந்து உலகளாவிய பங்குகளும் சந்தைகள் உயர்வுடன் காணப்படுவதால், தங்கம் மீதான முதலீடுகள் குறைந்தும், மந்தமடைந்தும் உள்ளது.
இதனால் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையிலேயே வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது, ஆனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை பிளாட்டாக இருந்த நிலையில் வெள்ளி விலை சுமார் 0.11 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
விடுமுறைக் காலம்
உலகம் முழுவதும் விடுமுறைக் காலம் என்பதால் தங்கம் மீதான டிமாணட் கணிசமாகக் குறைந்தாலும், பல நாடுகளில் ரீடைல் தங்கம் விற்பனை தொடர்ந்து அதிகரித்துத் தான் வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள் கொடுத்த நம்பிக்கை பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீட்டை ஈர்த்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை
இந்த நிலையில் எம்சிஎக்ஸ் சந்தையில் பிப்ரவரி மாதத்திற்கான பியூச்சர்ஸ் ஆர்டர் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.02 சதவீதம் மட்டுமே அதிகரித்து 55,080 ரூபாய் உள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் பெரிய அளவிலான சரிவை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையின் காலை வர்த்தகம் உயர்வுடன் துவங்கிய நிலையில் சென்செக்ஸ் குறியீடு மதியம் 1 மணியளவில் 415 புள்ளிகள் வரையில் சரிந்து 60,637.24 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 104.35 புள்ளிகள் சரிந்து 18,094.75 புள்ளிகளை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தை
இதேவேளையில் எம்சிஎக்ஸ் சந்தையில் பிப்ரவரி மாதத்திற்கான பியூச்சர்ஸ் ஆர்டரின் 1 கிலோ வெள்ளி விலை 0.46 சதவீதம் சரிந்து 69,387 ரூபாயாக உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.2 சதவீதம் உயர்ந்து 1818.40 டாலராக உள்ளது, இதுவே பியூச்சர்ஸ் சந்தையில் 0.1 சதவீதம் உயர்ந்து 1,827.70 டாலராக உள்ளது.
இன்றைய 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை
சென்னை - 51,240 ரூபாய்
மும்பை - 50,250 ரூபாய்
டெல்லி - 50,400 ரூபாய்
கொல்கத்தா - 50,250 ரூபாய்
பெங்களூர் - 50,300 ரூபாய்
ஐதராபாத் - 50,250 ரூபாய்
கேரளா - 50,250 ரூபாய்
புனே - 50,250 ரூபாய்
அகமதாபாத் - 50,300 ரூபாய்
ஜெய்ப்பூர் - 50,400 ரூபாய்
கோயம்புத்தூர் - 51,240 ரூபாய்
மதுரை - 51,240 ரூபாய்
விஜயவாடா - 50,250 ரூபாய்
சூரத் - 50,300 ரூபாய்
விசாகப்பட்டினம் - 50,250 ரூபாய்
மைசூர் - 50,300 ரூபாய்
நொய்டா - 50,400 ரூபாய்
சேலம் - 51,240 ரூபாய்
வேலூர் - 51,240 ரூபாய்
திருப்பதி - 50,250 ரூபாய்
திருப்பூர் - 51,240 ரூபாய்
திருநெல்வேலி - 51,240 ரூபாய்
திருச்சி - 51,240 ரூபாய்
இன்றைய 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை
சென்னை - 55,900 ரூபாய்
மும்பை - 54,820 ரூபாய்
டெல்லி - 54,980 ரூபாய்
கொல்கத்தா - 54,820 ரூபாய்
பெங்களூர் - 54,870 ரூபாய்
ஹைதெராபாத் - 54,820 ரூபாய்
கேரளா - 54,820 ரூபாய்
புனே - 54,820 ரூபாய்
அகமதாபாத் - 54,870 ரூபாய்
ஜெய்ப்பூர் - 54,980 ரூபாய்
கோயம்புத்தூர் - 55,900 ரூபாய்
மதுரை - 55,900 ரூபாய்
விஜயவாடா - 54,820 ரூபாய்
சூரத் - 54,870 ரூபாய்
விசாகபட்டினம் - 54,820 ரூபாய்
மைசூர் - 54,870 ரூபாய்
நொய்டா - 54,980 ரூபாய்
சேலம் - 55,900 ரூபாய்
வேலூர் - 55,900 ரூபாய்
திருப்பதி - 54,820 ரூபாய்
திருப்பூர் - 55,900 ரூபாய்
திருநெல்வேலி - 55,900 ரூபாய்
திருச்சி - 55,900 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை - 74700.00 ரூபாய்
மும்பை - 70100.00 ரூபாய்
டெல்லி - 70100.00 ரூபாய்
கொல்கத்தா - 70100.00 ரூபாய்
பெங்களூர் - 74700.00 ரூபாய்
ஐதராபாத் - 74700.00 ரூபாய்
கேரளா - 74700.00 ரூபாய்
புனே - 70100.00 ரூபாய்
அகமதாபாத் - 70100.00 ரூபாய்
ஜெய்ப்பூர் - 70100.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 74700.00 ரூபாய்
மதுரை - 74700.00 ரூபாய்
விஜயவாடா - 74700.00 ரூபாய்
சூரத் - 70100.00 ரூபாய்
விசாகப்பட்டினம் - 74700.00 ரூபாய்
மைசூர் - 74700.00 ரூபாய்
நொய்டா - 70100.00 ரூபாய்
சேலம் - 74700.00 ரூபாய்
வேலூர் - 74700.00 ரூபாய்
திருப்பதி - 74700.00 ரூபாய்
திருப்பூர் - 74700.00 ரூபாய்
திருநெல்வேலி - 74700.00 ரூபாய்
திருச்சி - 74700.00 ரூபாய்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!



Click it and Unblock the Notifications