இந்திய மற்றும் சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் எதிரொலியாக இன்று தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர், எம்சிஎக்ஸ் சந்தை முதல் ரீடைல் சந்தை வரையில் தங்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்திய மக்கள் தங்கத்தை வெறும் நகையாக மட்டும் பார்க்காமல் தங்கத்தைச் சேமிப்பாகப் பார்க்கும் காரணத்தால், வருடம் முழுவதும் தங்கத்திற்கு இந்தியாவில் டிமாண்ட் இருந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா..
தங்கம் விலை
இன்றைய வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள விலை மாற்றத்தின் வாயிலாக 10 கிராம் தங்கத்தின் விலை 810 ரூபாய் அளவில் குறைந்து 46,896 ரூபாய் அளவில் குறைந்துள்ளது. முந்தைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 47,706 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
இதேபோல் இன்று மாலை வர்த்தகம் முடிந்த பின்பு 1 கிலோ வெள்ளி விலை 1,548 ரூபாய் அளவில் குறைந்து 62,720 ரூபாய் அளவிற்குக் குறைந்துள்ளது, முந்தைய வர்த்தகத்தில் இதன் விலை 64,268 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் சந்தை விலை
மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் டிசம்பர் 03ஆம் தேதிக்கான பியூச்சர் ஒப்பந்த விலை 0.60 சதவீதம் வரையில் சரிந்து 47,637 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளியின் விலை 1.81 சதவீதம் சரிந்து 63,400 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தை விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் ஸ்பாட் கோல்டு விலை 1841.71 டாலரில் இருந்து 1796.92 டாலர் வரையில் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை கிட்டதட்ட 3 வார சரிவை தங்கம் விலை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் முக்கிய நகரங்களில் இன்று ரீடைல் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்
10 கிராம் 22 கேரட் தங்கம் விலை
சென்னை - 45,340 ரூபாய், மும்பை - 46,990 ரூபாய், டெல்லி - 47,200 ரூபாய், கொல்கத்தா - 48,200 ரூபாய், பெங்களூர் - 45,050 ரூபாய், ஹைதராபாத் - 45,050 ரூபாய், கேரளா - 45,050 ரூபாய், புனே - 46,320 ரூபாய், வதோதரா - 46,870 ரூபாய், அகமதாபாத் - 47,580 ரூபாய், ஜெய்ப்பூர் - 47,200 ரூபாய், லக்னோ - 45,800 ரூபாய்,
10 கிராம் 24 கேரட் தங்கம் விலை
சென்னை - 49,460 ரூபாய், மும்பை - 47,990 ரூபாய், டெல்லி - 51,500 ரூபாய், கொல்கத்தா - 50,700 ரூபாய், பெங்களூர் - 49,150 ரூபாய், ஹைதராபாத் - 49,150 ரூபாய், கேரளா - 49,150 ரூபாய், புனே - 49,590 ரூபாய், வதோதரா - 48,320 ரூபாய், அகமதாபாத் - 50,520 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 49,500 ரூபாய், லக்னோ - 48,700 ரூபாய்,
1 கிலோ வெள்ளி விலை
சென்னை - 69500 ரூபாய், மும்பை - 64000 ரூபாய், டெல்லி - 64000 ரூபாய், கொல்கத்தா - 64000 ரூபாய், பெங்களூர் - 64000 ரூபாய், ஹைதராபாத் - 69500 ரூபாய், கேரளா - 69500 ரூபாய், புனே - 64000 ரூபாய், வதோதரா - 64000 ரூபாய், அகமதாபாத் - 64000 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 64000 ரூபாய், லக்னோ - 64000 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?



Click it and Unblock the Notifications