இந்திய சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாகச் சரிந்து சுமார் 1000 ரூபாய் குறைந்து பெரும் நன்மையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தங்கம் வாங்க நினைப்போர் அனைவருக்கும் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இன்றைய வர்த்தகம் முடியும் நேரத்தில் mcx சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் பிப்ரவரி மாத ஆர்டர் விலை 0.12 சதவீதம் அதிகரித்து 54,170 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 1.12 சதவீதம் அதிகரித்து 67,056 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1771 டாலர் வரையில் சரிந்துள்ளது.
பெடரல் ரிசர்வ்
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில், ஐரோப்பிய யூனியனின் மத்திய வங்கியான ECB தனது டெபாசிட் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 2 சதவீதமாக உயர்த்தப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி
ஆனால் ஐரோப்பிய யூனியனின் மத்திய வங்கியான ECB தலைவர் லகார்டே பத்திரிகையாளர் சந்திப்பில் நிச்சயமான முடிவுகளை எதுவும் சொல்லாத நிலையில் முதலீட்டுச் சந்தையில் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
பிரிட்டன்
இதேவேளையில் பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்தும் வட்டி விகிதங்களை 50 பிபிஎஸ் உயர்த்தி எதிர்பார்க்கப்பட்ட 3.5 சதவீத வட்டி விகிதத்தை உயர்த்தியது. மத்திய வங்கிகள் வட்டியை தொடர்ந்து உயர்த்தும் காரணத்தால் தங்கம் மீதான விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது.
10 கிராம் 22 கேரட் தங்கம் விலை
சென்னை - 50,450
மும்பை - 49,700
டெல்லி - 49,850
கொல்கத்தா - 49,700
பெங்களூர் - 49,750
ஹைதெராபாத் - 49,700
கேரளா - 49,700
புனே - 49,700
அகமதாபாத் - 49,750
கோயம்புத்தூர் - 50,450
மதுரை - 50,450
நாக்பூர் - 49,700
சூரத் - 49,750
புவனேஸ்வர் - 49,700
மங்களுரூ - 49,750
விசாகபட்டினம் - 49,700
நாசிக் - 49,730
மைசூர் - 49,750
சேலம் - 50,450
வேலூர் - 50,450
நெல்லூர் - 49,700
திருப்பதி - 49,700
திருப்பூர் - 50,450
திருநெல்வேலி - 50,450
திருச்சி - 50,450
10 கிராம் 24 கேரட் தங்கம் விலை
சென்னை - 55,040 ரூபாய்
மும்பை - 54,220 ரூபாய்
டெல்லி - 54,380 ரூபாய்
கொல்கத்தா - 54,220 ரூபாய்
பெங்களூர் - 54,280 ரூபாய்
ஹைதெராபாத் - 54,220 ரூபாய்
கேரளா - 54,220 ரூபாய்
புனே - 54,220 ரூபாய்
அகமதாபாத் - 54,280 ரூபாய்
கோயம்புத்தூர் - 55,040 ரூபாய்
மதுரை - 55,040 ரூபாய்
நாக்பூர் - 54,220 ரூபாய்
சூரத் - 54,280 ரூபாய்
புவனேஸ்வர் - 54,220 ரூபாய்
மங்களுரூ - 54,280 ரூபாய்
விசாகபட்டினம் - 54,220 ரூபாய்
நாசிக் - 54,250 ரூபாய்
மைசூர் - 54,280 ரூபாய்
சேலம் - 55,040 ரூபாய்
வேலூர் - 55,040 ரூபாய்
நெல்லூர் - 54,220 ரூபாய்
திருப்பதி - 54,220 ரூபாய்
திருப்பூர் - 55,040 ரூபாய்
திருநெல்வேலி - 55,040 ரூபாய்
திருச்சி - 55,040 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை - 72500.00 ரூபாய்
மும்பை - 69500.00 ரூபாய்
டெல்லி - 69500.00 ரூபாய்
கொல்கத்தா - 69500.00 ரூபாய்
பெங்களூர் - 72500.00 ரூபாய்
ஹைதெராபாத் - 72500.00 ரூபாய்
கேரளா - 72500.00 ரூபாய்
புனே - 69500.00 ரூபாய்
அகமதாபாத் - 69500.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 72500.00 ரூபாய்
மதுரை - 72500.00 ரூபாய்
நாக்பூர் - 69500.00 ரூபாய்
சூரத் - 69500.00 ரூபாய்
புவனேஸ்வர் - 72500.00 ரூபாய்
மங்களுரூ - 72500.00 ரூபாய்
விசாகபட்டினம் - 72500.00 ரூபாய்
நாசிக் - 69500.00 ரூபாய்
மைசூர் - 72500.00 ரூபாய்
சேலம் - 72500.00 ரூபாய்
வேலூர் - 72500.00 ரூபாய்
நெல்லூர் - 72500.00 ரூபாய்
திருப்பதி - 72500.00 ரூபாய்
திருப்பூர் - 72500.00 ரூபாய்
திருநெல்வேலி - 72500.00 ரூபாய்
திருச்சி - 72500.00 ரூபாய்
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications