தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் கடந்த ஆறு அமர்வுகளாக தங்கம் விலையானது இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சரிவினைக் கண்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்றும் சரிவினைக் வருகின்றது.
அதுவும் இன்று நேற்று மட்டும் அல்ல, தொடர்ச்சியாக இன்றோடு 5 நாட்களாக தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து வருகின்றது. இது தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கும், தங்கம் வாங்குபவர்களுக்கும் மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து குறையும் தங்கம் விலை
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது 2023ம் ஆண்டில், இரு முறை வட்டி விகிதத்தினை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தையடுத்து, டாலரின் மதிப்பானது வலுவடைந்து காணப்பட்டது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் வெகுவாக குறைந்தன. இதனால் தங்கத்தின் விலையானது பலத்த சரிவினைக் கண்டது.
ஃபெடரல் வங்கியின் முக்கிய அறிவிப்பு
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது 2023ம் ஆண்டில், இரு முறை வட்டி விகிதத்தினை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததையடுத்து, டாலரின் மதிப்பானது வலுவடைந்து காணப்பட்டது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் வெகுவாக குறைந்தன. இதனால் தங்கத்தின் விலையானது பலத்த சரிவினைக் கண்டது.
சென்னையில் தங்கம் விலை எவ்வளவு?
கடந்த ஐந்து தினங்களாகவே தங்கம் விலையானது சென்னையில் சரிந்து வரும் நிலையில், இன்றும் சற்று சரிவினைக் கண்டுள்ளது.
இன்று கிராமுக்கு சற்று குறைந்து 4,429 ரூபாயாகவும், சவரனுக்கு 35,432 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த ஜூன் 11 அன்று 37,080 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு நிலவரம் என்ன?
இன்று பெங்களூருவில் தங்கம் விலையானது கிராமுக்கு சற்று குறைந்து 4,399 ரூபாயாகவும், சவரனுக்கு 35,192 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த ஜூன் 11 அன்று 36,880 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
டெல்லியில் எவ்வளவு?
இன்று டெல்லியில் தங்கம் விலையானது கிராமுக்கு சற்று குறைந்து 4,614 ரூபாயாகவும், சவரனுக்கு 36,912 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த ஜூன் 11 அன்று 38,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. டெல்லியில் கடந்த ஜூன் 11க்கு பிறகு தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஒரு சில நாட்களைத் தவிர மற்ற நாட்கள் சரிவினைக் கண்டுள்ளது.
கேரளா நிலவரம்
இன்று கேரளாவில் தங்கம் விலையானது கிராமுக்கு சற்று குறைந்து 4,614 ரூபாயாகவும், சவரனுக்கு 36,912 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த ஜூன் 11 அன்று 38,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. டெல்லியில் கடந்த ஜூன் 11க்கு பிறகு தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஒரு தவிர மற்ற நாட்கள் சரிவினைக் கண்டுள்ளது.
கொல்கத்தா நிலவரம்
இன்று கொல்கத்தாவில் தங்கம் விலையானது கிராமுக்கு சற்று குறைந்து 4,621 ரூபாயாகவும், சவரனுக்கு 36,968 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த ஜூன் 11 அன்று 38,848 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
மும்பை நிலவரம் என்ன?
இன்று மும்பையில் தங்கம் விலையானது கிராமுக்கு சற்று குறைந்து 4,622 ரூபாயாகவும், சவரனுக்கு 36,976 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த ஜூன் 11 அன்று 38,828 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்
இன்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 73.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 73,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த ஜூன் 11 அன்று 77,300 ரூபாயாக இருந்தது.
மும்பையில் வெள்ளி விலை கிலோவுக்கு - ரூ.67,600
பெங்களூருவில் வெள்ளி விலை கிலோவுக்கு - ரூ.67,600
டெல்லியில் வெள்ளி விலை கிலோவுக்கு - ரூ.67,600
கேரளாவில் வெள்ளி விலை கிலோவுக்கு - ரூ.67,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications