சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் காரணமாகக் கடந்த வாரம் தங்கத்தைப் பெரிய அளவில் நம்பாத முதலீட்டாளர்கள், தற்போது முதலீட்டை பாதுகாக்க தங்கத்தை அதிகளவில் நம்பத் துவங்கியுள்ளனர்.
இதனால் 3 நாட்களாகத் தங்கம் விலை இந்திய சந்தையிலும், சர்வதேச சந்தையிலும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை
எம்சிஎக்ஸ் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய வர்த்தக முடிவில் 0.57 சதவீதம் அதிகரித்து 48,841.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல நகரங்களில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 50000 ரூபாயை கடந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 0.24 சதவீதம் அதிகரித்து 64,112.00 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தை விலை
மேலும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த 7 நாட்களில் 1813 டாலரில் இருந்து அதிகப்படியாக 1,853 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1845 டாலர் வரையில் குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் 50000 ரூபாயை தாண்டிய முக்கியமான நகரங்கள் எது என்பதை இப்போது பார்ப்போம்.
10 கிராம் ஆபரணத் தங்கம் விலை நிலவரம்
- சென்னை - 46,370 ரூபாய்
- மும்பை - 45,900 ரூபாய்
- டெல்லி - 45,900 ரூபாய்
- கொல்கத்தா - 45,900 ரூபாய்
- பெங்களூர் - 45,900 ரூபாய்
- ஹைதராபாத் - 45,900 ரூபாய்
- கேரளா - 45,900 ரூபாய்
- புனே - 45,760 ரூபாய்
- வதோதரா - 45,760 ரூபாய்
- அகமதாபாத் - 47,010 ரூபாய்
- ஜெய்ப்பூர் - 45,750 ரூபாய்
- லக்னோ - 46,510 ரூபாய்
- கோயம்புத்தூர் - 46,370 ரூபாய்
- மதுரை - 46,370 ரூபாய்
- விஜயவாடா - 45,900 ரூபாய்
- பாட்னா - 45,760 ரூபாய்
- நாக்பூர் - 45,900 ரூபாய்
- சண்டிகர் - 46,510 ரூபாய்
- சூரத் - 47,010 ரூபாய்
- புவனேஸ்வர் - 45,900 ரூபாய்
- மங்களூர் - 45,900 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 45,900 ரூபாய்
- நாசிக் - 45,760 ரூபாய்
- மைசூர் - 45,900 ரூபாய்
10 கிராம் 24 கேரட் தூய தங்கம் விலை நிலவரம்
- சென்னை - 50,590 ரூபாய்
- மும்பை - 49,830 ரூபாய்
- டெல்லி - 50,100 ரூபாய்
- கொல்கத்தா - 48,600 ரூபாய்
- பெங்களூர் - 50,100 ரூபாய்
- ஹைதராபாத் - 50,100 ரூபாய்
- கேரளா - 50,100 ரூபாய்
- புனே - 49,910 ரூபாய்
- வதோதரா - 49,930 ரூபாய்
- அகமதாபாத் - 49,830 ரூபாய்
- ஜெய்ப்பூர் - 50,300 ரூபாய்
- லக்னோ - 49,510 ரூபாய்
- கோயம்புத்தூர் - 50,590 ரூபாய்
- மதுரை - 50,590 ரூபாய்
- விஜயவாடா - 50,100 ரூபாய்
- பாட்னா - 49,910 ரூபாய்
- நாக்பூர் - 49,830 ரூபாய்
- சண்டிகர் - 49,510 ரூபாய்
- சூரத் - 49,830 ரூபாய்
- புவனேஸ்வர் - 50,300 ரூபாய்
- மங்களூர் - 50,100 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 50,100 ரூபாய்
- நாசிக் - 49,910 ரூபாய்
- மைசூர் - 50,100 ரூபாய்
வெள்ளி விலை
இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை நிலவரம்
- சென்னை - 68500.00 ரூபாய்
- மும்பை - 64200.00 ரூபாய்
- டெல்லி - 64200.00 ரூபாய்
- கொல்கத்தா - 64200.00 ரூபாய்
- பெங்களூர் - 68500.00 ரூபாய்
- ஹைதராபாத் - 68500.00 ரூபாய்
- கேரளா - 68500.00 ரூபாய்
- புனே - 64200.00 ரூபாய்
- வதோதரா - 64200.00 ரூபாய்
- அகமதாபாத் - 64200.00 ரூபாய்
- ஜெய்ப்பூர் - 64200.00 ரூபாய்
- லக்னோ - 64200.00 ரூபாய்
- கோயம்புத்தூர் - 68500.00 ரூபாய்
- மதுரை - 68500.00 ரூபாய்
- விஜயவாடா - 68500.00 ரூபாய்
- பாட்னா - 64200.00 ரூபாய்
- நாக்பூர் - 64200.00 ரூபாய்
- சண்டிகர் - 64200.00 ரூபாய்
- சூரத் - 64200.00 ரூபாய்
- புவனேஸ்வர் - 64200.00 ரூபாய்
- மங்களூர் - 68500.00 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 68500.00 ரூபாய்
- நாசிக் - 64200.00 ரூபாய்
- மைசூர் - 68500.00 ரூபாய்
பிளாட்டினம் விலை
முக்கிய நகரங்களில் 1 கிராம் பிளாட்டினம் விலை நிலவரம்
- அகமதாபாத் - 2,437 ரூபாய்
- பெங்களூர் - 2,437 ரூபாய்
- புவனேஸ்வர் - 2,437 ரூபாய்
- சண்டிகர் - 2,437 ரூபாய்
- சென்னை - 2,437 ரூபாய்
- டெல்லி - 2,437 ரூபாய்
- ஹைதராபாத் - 2,437 ரூபாய்
- கேரளா - 2,437 ரூபாய்
- கொல்கத்தா - 2,437 ரூபாய்
- லக்னோ - 2,437 ரூபாய்
- மும்பை - 2,437 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 2,437 ரூபாய்


Click it and Unblock the Notifications