சமீப காலமாக தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் இருந்து வருகிறது. இந்த மாதம் மார்ச் 3- ஆம் தேதி தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதிலிருந்து ஏறத் தொடங்கிய தங்கம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய தினம் ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,360-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9,120-க்கும் விற்பனையாகிறது. இன்றைய தினம் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தைகள் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மூடப்பட்டிருக்கும். இதனால் விலை குறைவானாலும், விலை ஏற்றம் இருந்தாலும் அவை பெரும்பாலும் அதிகமாக இருக்காது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்க பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகள். எந்த ஒரு விஷயம் அமெரிக்காவில் நடந்தாலும் அது பிற நாடுகளையும் பாதிக்கும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் அப்போது முதலீட்டாளர்கள் வங்கிகளில் முதலீடு செய்து குறைந்த வருமானம் பெறுவதற்கு பதிலாக தங்கத்தை நாடுவர்.

இதுபோன்ற சமயங்களில் தங்கம் விலை தொடர்ந்து ஏறும். அதுவே வட்டி விகிதங்கள் அதிகரித்தால் முதலீட்டாளர்களின் திசை வங்கிகளின் பக்கம் திரும்பும். இது ஒரு புறம் இருக்க.. தொடர்ந்து ஏறி வரும் தங்க விலையால் பலர் கவலை அடைந்து வருகின்றனர். தங்க விலை உயர்வும் சரி.. தங்க விலை குறைவும் சரி.. குறிப்பிட்ட நபர்களுக்கு நன்மை அளிக்கும். தங்கம் விலை அதிகரிப்பது புதிதாக நகை வாங்குபவர்களுக்கு பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் ஏற்கனவே நகை வாங்கியவர்களுக்கு தாங்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பது நல்லது தானே!
இன்றைய தினம் நேற்றைய விலையில் தான் தங்கம் விற்பனையாகி வருகிறது. இன்றைய விலை நிலவரம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66880 ரூபாய், மும்பை - 66880 ரூபாய், டெல்லி - 67000 ரூபாய், கொல்கத்தா - 66880 ரூபாய், பெங்களூர் - 66880 ரூபாய், ஹைதராபாத் - 66880 ரூபாய், கேரளா - 66880 ரூபாய், புனே - 66880 ரூபாய், பரோடா - 66920 ரூபாய், அகமதாபாத் - 66920 ரூபாய்,
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,120 ரூபாய், மும்பை - 9,120 ரூபாய், டெல்லி - 9,135 ரூபாய், கொல்கத்தா - 9,120 ரூபாய், பெங்களூர் - 9,120 ரூபாய், ஹைதராபாத் - 9,120 ரூபாய், கேரளா - 9,120 ரூபாய், புனே - 9,120 ரூபாய், பரோடா - 9,125 ரூபாய், அகமதாபாத் - 9,125 ரூபாய்,
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,120 ரூபாய், மும்பை - 9,120 ரூபாய், டெல்லி - 9,135 ரூபாய், கொல்கத்தா - 9,120 ரூபாய், பெங்களூர் - 9,120 ரூபாய், ஹைதராபாத் - 9,120 ரூபாய், கேரளா - 9,120 ரூபாய், புனே - 9,120 ரூபாய், பரோடா - 9,125 ரூபாய், அகமதாபாத் - 9,125 ரூபாய்,
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,900 ரூபாய், மும்பை - 6,840 ரூபாய், டெல்லி - 6,853 ரூபாய், கொல்கத்தா - 6,840 ரூபாய், பெங்களூர் - 6,840 ரூபாய், ஹைதராபாத் - 6,840 ரூபாய், கேரளா - 6,840 ரூபாய், புனே - 6,840 ரூபாய், பரோடா - 6,844 ரூபாய், அகமதாபாத் - 6,844 ரூபாய்,
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,030 ரூபாய், மும்பை - 27,030 ரூபாய், டெல்லி - 27,030 ரூபாய், கொல்கத்தா - 27,030 ரூபாய், பெங்களூர் - 27,030 ரூபாய், ஹைதராபாத் - 27,030 ரூபாய், கேரளா - 27,030 ரூபாய், புனே - 27,030 ரூபாய், வதோதரா - 27,030 ரூபாய், அகமதாபாத் - 27,030 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,13,000 ரூபாய், மும்பை - 1,04,000 ரூபாய், டெல்லி - 1,04,000 ரூபாய், கொல்கத்தா - 1,04,000 ரூபாய், பெங்களூர் - 1,04,000 ரூபாய், ஹைதராபாத் - 1,13,000 ரூபாய், கேரளா - 1,13,000 ரூபாய், புனே - 1,04,000 ரூபாய், பரோடா - 1,04,000 ரூபாய், அகமதாபாத் - 1,04,000 ரூபாய்,
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 35.60 - 8,070 ரூபாய்
குவைத் - KWD 28.32 - 7,852 ரூபாய்
மலேசியா - MYR 430 - 8,286 ரூபாய்
ஓமன் - OMR 36.60 - 8,125 ரூபாய்
கத்தார் - QAR 347.50 - 8,147 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 351 - 7,995 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 128.90 - 8,212 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 344.25 - 8,010 ரூபாய்
அமெரிக்கா - USD 93.50 - 7,991 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
துபாய் (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
புஜைரா (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 347.50 - 8,147 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 36.60 - 8,125 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 351 - 7,995 ரூபாய்
இங்கிலாந்து - GBP 70.41 - 7,787 ரூபாய்
கனடா - CAD 136.75 - 8,163 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 152.20 - 8,178 ரூபாய்
நேபாளம் - NPR 7,765.54 - 4,855 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 38 - 8,614 ரூபாய்
குவைத் - KWD 30.88 - 8,562 ரூபாய்
மலேசியா - MYR 450 - 8,671 ரூபாய்
ஓமன் - OMR 39.10 - 8,680 ரூபாய்
கத்தார் - QAR 372.50 - 8,733 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 380 - 8,656 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 142 - 9,046 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 371.75 - 8,650 ரூபாய்
அமெரிக்கா - USD 99.25 - 8,482 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
துபாய் (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
புஜைரா (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 372.50 - 8,733 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.10 - 8,680 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 380 - 8,656 ரூபாய்
இங்கிலாந்து - GBP 76.81 - 8,495 ரூபாய்
கனடா - CAD 144.50 - 8,625 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 166.10 - 8,925 ரூபாய்
நேபாளம் - NPR 8,471.50 - 5,296 ரூபாய்
More From GoodReturns

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications