சென்னை, மதுரை, கோவையில் இன்று தங்கம் விலை..!

இந்திய மக்களின் முக்கியச் சேமிப்பாக விளங்கும் நிலையில், தொடர் விலை உயர்வின் மூலம் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதைப் பெரிய அளவில் குறைத்துள்ளனர்.

இதேவேளையில் உலக நாடுகளில் பல பிரச்சனைகள் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சந்தையைப் பாதிக்கும் காரணத்தால் தங்கம் முக்கிய முதலீடாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி சர்வதேச சந்தைகளில் திங்கட்கிழமை தங்கம் விலை மந்த நிலையில் இருந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை அதிகரிக்கத் துவங்கியது.

2023ல் ரெசிஷன் அச்சம் அதிகமாக இருக்கும் நிலையில் அரசு அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்கள், மத்திய வங்கிகள் எனப் பல தரப்பினர் தங்கம் மீது அதிகம் முதலீடு செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை மாலை வர்த்தகம் முடியும் நேரத்தில் எம்சிஎஸ் சந்தையில் பிப்ரவரி 3ஆம் தேதி முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கம் பியூச்சர்ஸ் விலை 0.35 சதவீதம் அதிகரித்து 54,866 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் மார்ச் 3ஆம் தேதி முடியும் 1 கிலோ வெள்ளி விலை 1.41 சதவீதம் அதிகரித்து 70,051 ரூபாயாக உள்ளது.

மேலும் மாலை வர்த்தகம் முடியும் நேரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1809 டாலராக உள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகை

கிறிஸ்மஸ் பண்டிகை

உலகளவில், கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பிற வர்த்தகங்கள் நுகர்வோர் சந்தையில் மிகவும் சிறப்பாக இருந்தாலும், தங்கம் விற்பனை அனைத்து சந்தைகளிலும் மந்த நிலையை எதிர்கொண்டது.

வர்த்தகம் சூடுபிடித்தது

வர்த்தகம் சூடுபிடித்தது

ஆனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியது, இதனால் செவ்வாய்க்கிழமை காலை முதல் தங்கத்தின் விலை உயர்ந்தது.இந்த நிலையில் நாட்டின் முன்னணி நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

இன்று ரீடைல் சந்தையில் நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

சென்னை - 50,900 ரூபாய்
மும்பை - 49,950 ரூபாய்
டெல்லி - 50,100 ரூபாய்
கொல்கத்தா - 49,950 ரூபாய்
பெங்களூர் - 50,000 ரூபாய்
ஹைதெராபாத் - 49,950 ரூபாய்
கேரளா - 49,950 ரூபாய்
புனே - 49,950 ரூபாய்
கோயம்புத்தூர் - 50,900 ரூபாய்
மதுரை - 50,900 ரூபாய்
விஜயவாடா - 49,950 ரூபாய்
பாட்னா - 50,000 ரூபாய்
சூரத் - 50,000 ரூபாய்
புவனேஸ்வர் - 49,950 ரூபாய்
மைசூர் - 50,000 ரூபாய்
சேலம் - 50,900 ரூபாய்
வேலூர் - 50,900 ரூபாய்
திருப்பதி - 49,950 ரூபாய்
திருப்பூர் - 50,900 ரூபாய்
திருநெல்வேலி - 50,900 ரூபாய்
திருச்சி - 50,900 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னை - 55,520 ரூபாய்
மும்பை - 54,480 ரூபாய்
டெல்லி - 54,630 ரூபாய்
கொல்கத்தா - 54,480 ரூபாய்
பெங்களூர் - 54,510 ரூபாய்
ஹைதெராபாத் - 54,480 ரூபாய்
கேரளா - 54,480 ரூபாய்
புனே - 54,480 ரூபாய்
கோயம்புத்தூர் - 55,520 ரூபாய்
மதுரை - 55,520 ரூபாய்
விஜயவாடா - 54,480 ரூபாய்
பாட்னா - 54,510 ரூபாய்
சூரத் - 54,510 ரூபாய்
புவனேஸ்வர் - 54,480 ரூபாய்
மைசூர் - 54,510 ரூபாய்
சேலம் - 55,520 ரூபாய்
வேலூர் - 55,520 ரூபாய்
திருப்பதி - 54,480 ரூபாய்
திருப்பூர் - 55,520 ரூபாய்
திருநெல்வேலி - 55,520 ரூபாய்
திருச்சி - 55,520 ரூபாய்

வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னை - 74200.00 ரூபாய்
மும்பை - 72300.00 ரூபாய்
டெல்லி - 72300.00 ரூபாய்
கொல்கத்தா - 72300.00 ரூபாய்
பெங்களூர் - 74200.00 ரூபாய்
ஹைதெராபாத் - 74200.00 ரூபாய்
கேரளா - 74200.00 ரூபாய்
புனே - 72300.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 74200.00 ரூபாய்
மதுரை - 74200.00 ரூபாய்
விஜயவாடா - 74000.00 ரூபாய்
பாட்னா - 72300.00 ரூபாய்
சூரத் - 72300.00 ரூபாய்
புவனேஸ்வர் - 74200.00 ரூபாய்
மைசூர் - 74200.00 ரூபாய்
சேலம் - 74200.00 ரூபாய்
வேலூர் - 74200.00 ரூபாய்
திருப்பதி - 74000.00 ரூபாய்
திருப்பூர் - 74200.00 ரூபாய்
திருநெல்வேலி - 74200.00 ரூபாய்
திருச்சி - 74200.00 ரூபாய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+