2023 தங்கம் விலை.. சுட சுட வெளியான கணிப்பு.. மக்களே உஷார்..!

ஐசிஐசிஐ டிரக்ட் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டு உலோக துறை ஆய்வில் 2023 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 62,000 ஆக உயரந்து புத்தாண்டில் எப்போதும் இல்லாத உச்சத்தைத் தொடும் எனக் கணித்துள்ளது. இதற்கிடையில், வெள்ளி விலை 1 கிலோவுக்கு 80000 ரூபாய் அளவீட்டுக்கு உயரும் என்று எதிர்பார்க்கிறது.

2022 ஆம் ஆண்டில் நிலையற்ற உலகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக அடிப்படை உலோகங்களின் விலை தாறுமாறாக மாறியது.

மேலும் 2023 ஆம் ஆண்டு உற்பத்தியாளர்களுக்கு இருக்கும் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக முக்கியமான உலோகங்களுக்குச் சர்வதேச சந்தையில் பற்றாக்குறை உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

முக்கிய ஆய்வறிக்கை

முக்கிய ஆய்வறிக்கை

இதேவேளையில் டாலர் மதிப்பில் உருவாகப்போகும் சரிவு, சீன நுகர்வு சந்தையில் உருவாகும் வளர்ச்சி மற்றும் குறைந்து வரும் உலோக இருப்புகள் ஆகியவை உலோகங்களின் விலையை 2023 இல் உயரும் நிலை உருவாகியுள்ளது என ICICIdirect தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

2023 கணிப்பு

2023 கணிப்பு

2023 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை 62,000 ரூபாயாக ஆக உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொடும் எனவும், வெள்ளி விலை 1 கிலோவுக்கு 80000 ரூபாய் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

 தங்கம் வெள்ளி விலை

தங்கம் வெள்ளி விலை

தங்கம் வெள்ளியை தவிரக் காப்பர் கிலோவுக்கு 850 ரூபாயும், அலுமினியம் கிலோவுக்கு 260 ரூபாய் வரையிலும் உயரும் எனக் கணிக்கப்படுகிறது. ஜிங்க் உலோகத்தைப் பொறுத்தவரை ஒரு கிலோவுக்கு 350 ரூபாய் என்ற விலையைச் சோதித்து வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை 2023 நிலையானதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

MCX சந்தை விலை

MCX சந்தை விலை

2022 ஆம் வருடத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று MCX சந்தையில் பிப்ரவரி 03 ஆம் தேதி முடிவடையும் கோல்டு பியூச்சரிஸ்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.01 சதவீதம் சரிந்து 54,965.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.48 சதவீதம் சரிந்து 69,433 ரூபாயாக உள்ளது.

MCX சந்தை ஸ்பாட் மார்கெட்

MCX சந்தை ஸ்பாட் மார்கெட்

இதேவேளையில் MCX சந்தையில் ஸ்பாட் மார்கெட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 54,656 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளி விலை 1 கிலோ 68,286.00 ரூபாயாக உள்ளது. சர்வதேச வர்த்தகச் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் விலை இன்று 1821 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

1 அவுன்ஸ் தங்கம் விலை

1 அவுன்ஸ் தங்கம் விலை

கடந்த 7 நாட்களில் சர்வதேச வர்த்தகச் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் விலை 1792 டாலரில் இருந்து 1825 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இந்த 7 நாளில் பல தடுமாற்றம் இருந்தாலும் தொடர்ந்து உயர்வு பாதையில் உள்ளது. சரி இந்தியாவின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலை என்ன தெரியுமா..?

22 கேரட் தங்கம் விலை

22 கேரட் தங்கம் விலை

சென்னை - 51,140 ரூபாய்
மும்பை - 50,350 ரூபாய்
டெல்லி - 50,500 ரூபாய்
கொல்கத்தா - 50,350 ரூபாய்
பெங்களூர் - 50,400 ரூபாய்
ஹைதெராபாத் - 50,350 ரூபாய்
கேரளா - 50,350 ரூபாய்
புனே - 50,350 ரூபாய்
பரோடா - 50,400 ரூபாய்
அகமதாபாத் - 50,400 ரூபாய்
ஜெய்ப்பூர் - 50,500 ரூபாய்
லக்னோ - 50,500 ரூபாய்
கோயம்புத்தூர் - 51,140 ரூபாய்
மதுரை - 51,140 ரூபாய்
விஜயவாடா - 50,350 ரூபாய்
பாட்னா - 50,400 ரூபாய்
நாக்பூர் - 50,350 ரூபாய்
சண்டிகர் - 50,500 ரூபாய்
சூரத் - 50,400 ரூபாய்
புவனேஸ்வர் - 50,350 ரூபாய்
மங்களுரூ - 50,400 ரூபாய்
விசாகபட்டினம் - 50,350 ரூபாய்
நாசிக் - 50,380 ரூபாய்
மைசூர் - 50,400 ரூபாய்
நொய்டா - 50,500 ரூபாய்
சேலம் - 51,140 ரூபாய்
வேலூர் - 51,140 ரூபாய்
நெல்லூர் - 50,350 ரூபாய்
திருப்பதி - 50,350 ரூபாய்
திருப்பூர் - 51,140 ரூபாய்
திருநெல்வேலி - 51,140 ரூபாய்
திருச்சி - 51,140 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னை - 55,790 ரூபாய்
மும்பை - 54,930 ரூபாய்
டெல்லி - 55,080 ரூபாய்
கொல்கத்தா - 54,930 ரூபாய்
பெங்களூர் - 54,980 ரூபாய்
ஹைதெராபாத் - 54,930 ரூபாய்
கேரளா - 54,930 ரூபாய்
புனே - 54,930 ரூபாய்
பரோடா - 54,980 ரூபாய்
அகமதாபாத் - 54,980 ரூபாய்
ஜெய்ப்பூர் - 55,080 ரூபாய்
லக்னோ - 55,080 ரூபாய்
கோயம்புத்தூர் - 55,790 ரூபாய்
மதுரை - 55,790 ரூபாய்
விஜயவாடா - 54,930 ரூபாய்
பாட்னா - 54,980 ரூபாய்
நாக்பூர் - 54,930 ரூபாய்
சண்டிகர் - 55,080 ரூபாய்
சூரத் - 54,980 ரூபாய்
புவனேஸ்வர் - 54,930 ரூபாய்
மங்களுரூ - 54,980 ரூபாய்
விசாகபட்டினம் - 54,930 ரூபாய்
நாசிக் - 54,960 ரூபாய்
மைசூர் - 54,980 ரூபாய்
நொய்டா - 55,080 ரூபாய்
சேலம் - 55,790 ரூபாய்
வேலூர் - 55,790 ரூபாய்
நெல்லூர் - 54,930 ரூபாய்
திருப்பதி - 54,930 ரூபாய்
திருப்பூர் - 55,790 ரூபாய்
திருநெல்வேலி - 55,790 ரூபாய்
திருச்சி - 55,790 ரூபாய்

வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னை - 74500.00 ரூபாய்
மும்பை - 71300.00 ரூபாய்
டெல்லி - 71300.00 ரூபாய்
கொல்கத்தா - 71300.00 ரூபாய்
பெங்களூர் - 74500.00 ரூபாய்
ஹைதெராபாத் - 74500.00 ரூபாய்
கேரளா - 74500.00 ரூபாய்
புனே - 71300.00 ரூபாய்
பரோடா - 71300.00 ரூபாய்
அகமதாபாத் - 71300.00 ரூபாய்
ஜெய்ப்பூர் - 71300.00 ரூபாய்
லக்னோ - 71300.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 74500.00 ரூபாய்
மதுரை - 74500.00 ரூபாய்
விஜயவாடா - 74500.00 ரூபாய்
பாட்னா - 71300.00 ரூபாய்
நாக்பூர் - 71300.00 ரூபாய்
சண்டிகர் - 71300.00 ரூபாய்
சூரத் - 71300.00 ரூபாய்
புவனேஸ்வர் - 74500.00 ரூபாய்
மங்களுரூ - 74500.00 ரூபாய்
விசாகபட்டினம் - 74500.00 ரூபாய்
நாசிக் - 71300.00 ரூபாய்
மைசூர் - 74500.00 ரூபாய்
நொய்டா - 71300.00 ரூபாய்
சேலம் - 74500.00 ரூபாய்
வேலூர் - 74500.00 ரூபாய்
நெல்லூர் - 74500.00 ரூபாய்
திருப்பதி - 74500.00 ரூபாய்
திருப்பூர் - 74500.00 ரூபாய்
திருநெல்வேலி - 74500.00 ரூபாய்
திருச்சி - 74500.00 ரூபாய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+