ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் LIVE: 400 பொருட்கள் மீதான வரி குறைப்பு.. தீபாவாளி பரிசு வந்தாச்சு..!

GST meeting live updates: இந்திய தலைநகர் டெல்லியில் இன்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டம், இந்திய மக்களாலும், தொழில்துறையினராலும் மிகுந்த ஆர்வத்துடன் கண்காணிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் முதல் நாள் கூட்டத்தின் முடிவில் சுமார் 400 பொருட்கள் மீதான வரியை குறைத்து ஜிஎஸ்டி அமைப்பில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய சீர்திருத்தத்திற்கு இக்கவுன்சில் ஒப்புதல் அளித்தன.

ஜிஎஸ்டி கவுன்சில் மக்கலின் தினசரி பயன்பாட்டில் இருக்கும் பல பொருட்களின் வரி விகிதங்களை பெரிதும் குறைத்து, விலையை குறைக்க வழிவகை செய்துள்ளது. இது சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வாழும் மக்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் LIVE: 400 பொருட்கள் மீதான வரி குறைப்பு.. தீபாவாளி பரிசு வந்தாச்சு..!

நேற்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்த பின்பு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபடி, இந்த புதிய வரி விகிதங்கள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும், இது நவராத்திரி தொடக்கமும் திருவிழா காலத்தின் ஆரம்பமுமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உறுதிமொழியான ஜிஎஸ்டி தீபாவளி பரிசை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி தற்போது 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு விகித அமைப்புக்கு மாறுகிறது, இதனால் 12% மற்றும் 28% விகிதங்கள் நீக்கப்படுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+