A Oneindia Venture
bredcrumb

இதெல்லாம் டாடா பிராண்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா..?

By Sidhanathan K
| Published: Thursday, October 17, 2024, 17:10 [IST]

டாடா குழுமம் இந்திய தொழில்துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த குழுமத்தின் கீழ் இயங்கும் பல்வேறு பிரபலமான பிராண்டுகளை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இந்த குழுமத்தின் கீழ் உங்களுக்கு தெரியாத சில முக்கியமான பிராண்டுகள் உள்ளன.

இதெல்லாம் டாடா பிராண்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா..?
1/7

ஜாகுவார் லேண்ட் ரோவர்:

பிரிட்டனின் பிரபலமான கார் பிராண்டுகளான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் 2008 ஆம் ஆண்டு முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றன.

இதெல்லாம் டாடா பிராண்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா..?
2/7

ஸ்டார்பக்ஸ் (இந்தியா):

இந்தியாவில் உள்ள ஸ்டார்பக்ஸ் பிராண்ட் டாடா குழுமத்தின் கூட்டு முயற்சியில் இயங்கி வருகிறது. இந்தியாவில் 50:50 கூட்டணியில் இயங்கி வருகிறது. 

இதெல்லாம் டாடா பிராண்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா..?
3/7

வெஸ்ட்சைடு:

டாடா குழுமத்தின் ரீடைல் பிரிவான ட்ரெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய பிராண்டாக வெஸ்ட்சைடு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ஜூடியோ, உட்சா போன்ற பிற பிராண்டுகளையும் இயக்கி வருகிறது.

இதெல்லாம் டாடா பிராண்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா..?
4/7

ஜூடியோ:

இந்தியாவின் முன்னணி ஃபேஷன் பிராண்டான வெஸ்ட்சைட்டின் கீழ் இயங்கும் ஜூடியோ, இளைஞர்களுக்கான பட்ஜெட் ஆடை மற்றும் லைப்ஸ்டைல் பொருட்கள் விற்பனை செய்யும் பிராண்டாக விளங்குகிறது.

இதெல்லாம் டாடா பிராண்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா..?
5/7

ஏர் இந்தியா:

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வருகிறது. 102 உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு சேவை வழங்குகிறது.

இதெல்லாம் டாடா பிராண்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா..?
6/7

டைட்டன் கம்பனி:

டைட்டன், சோனேட்டா, ஃபாஸ்ட்ராக், தனிஷ்க், ஸ்கின், தனீரா போன்ற பிரபலமான பிராண்டுகளை டைட்டன் கம்பனி நிறுவனம் தனது கீழ் கொண்டுள்ளது.

இதெல்லாம் டாடா பிராண்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா..?
7/7

டாடா ஸ்டீல்:

உலகளாவிய அளவில் முன்னணி இரும்பு உற்பத்தியாளராக டாடா ஸ்டீல் நிறுவனம் உள்ளது. ஆண்டுக்கு மில்லியன் கணக்கான டன் எஃகு உற்பத்தி செய்கிறது.