A Oneindia Venture
bredcrumb

திருச்சி-க்கு ஓடி வந்த புனே நிறுவனம்..!!

By sidhanathan K
| Published: Friday, April 4, 2025, 15:40 [IST]

புனேவை தலைமையிடமாகக் கொண்டு, கொதிகலன்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு உபகரணங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் ப்ராசஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் தேஹு இன்ஜினியரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், திருச்சியைச் சேர்ந்த வைத்தியீஸ்வரன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

Dehu Engineering Partnership with Trichy company
1/6
இந்த புதிய கூட்டு முயற்சியின் மூலம், ஆண்டுக்கு 10,000 மெட்ரிக் டன் ப்ரெஷர் மற்றும் நான் பிரஷ்ஷர் பாகங்கள் மற்றும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Dehu Engineering Partnership with Trichy company
2/6
இந்த உற்பத்தி, இரண்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dehu Engineering Partnership with Trichy company
3/6
தேஹு இன்ஜினியரிங் நிறுவனம் ஏற்கனவே திருச்சியில் ஒரு இன்ஜினியரிங் டிசைன் சென்டரை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Dehu Engineering Partnership with Trichy company
4/6
இந்த டிசைன் சென்டர் மூலம், உயர் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான வடிவமைப்புகளை பயன்படுத்தி, உற்பத்தி செயல்முறையை மேம்படுத்தவும், தரமான பொருட்களை உருவாக்கவும் முடியும்.
Dehu Engineering Partnership with Trichy company
5/6
இந்த கூட்டு முயற்சியின் மூலம், இரண்டு நிறுவனங்களும் தங்களது உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, புதிய சந்தைகளை அடையவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த கூட்டு முயற்சியானது, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dehu Engineering Partnership with Trichy company
6/6
இக்கூட்டணி தேஹு இன்ஜினியரிங் மற்றும் வைத்தியீஸ்வரன் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+