A Oneindia Venture
bredcrumb

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் 2வது மால்.. ஓசூர் மக்களுக்கு ஜாலி..!!

By Goodreturns Staff
| Published: Friday, December 6, 2024, 11:09 [IST]

எலக்ட்ரானிக் சிட்டி அருகே SBR LUCKY மால் 2025 இறுதியில் திறக்கப்பட உள்ளது.

SBR Lucky Mall
1/5
பெங்களூர் தெற்கு பகுதியில் எப்போதும் இல்லாத வகையில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஏர்போர்ட் அருகில் அலுவலகம், வீடு கட்டுமானம் சூடுபிடித்திருக்கும் வேளையில், சில்க் போர்டு முதல் அத்திப்பள்ளி வரையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
SBR Lucky Mall
2/5
எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் இதுவரையில் ஒரு மால் கூட இல்லாத நிலையில், கடந்த மாதம் புதிதாக M5 city மால் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து அதன் அருகிலேயே அடுத்தொரு மால் திறக்கப்பட உள்ளது.
SBR Lucky Mall
3/5
எலக்ட்ரானிக் சிட்டி அருகே SBR LUCKY மால் 2025 இறுதியில் திறக்கப்பட உள்ளது.
SBR Lucky Mall
4/5
பெங்களூருவின் பிரபலமான பழ மார்க்கெட்டான ஹூஸ்கூர் சாலையின் அருகில் அமைந்துள்ளது இந்த SBR LUCKY மால்.
SBR Lucky Mall
5/5
சுமார் 7-8 சினிமா ஸ்கிரீன் கொண்ட நவீன PVRINOX மல்டிப்ளெக்ஸ் உடன் சிறப்பான ஷாப்பிங் மற்றும் உணவக அனுபவத்தை வழங்குகிறது SBR LUCKY மால்.