A Oneindia Venture
bredcrumb

பில் கேட்ஸ்-ன் வாயை பிளக்கவைக்கும் பிரம்மாண்ட வீடு..!

By Goodreturns Staff
| Published: Thursday, May 4, 2023, 16:50 [IST]
 பில் கேட்ஸ்-ன் வாயை பிளக்கவைக்கும் பிரம்மாண்ட வீடு..!
1/9
பில் கேட்ஸின் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள வீடு மன்னிக்கவும் மாளிகை பலரையும் வியக்க வைக்கிறது.
 பில் கேட்ஸ்-ன் வாயை பிளக்கவைக்கும் பிரம்மாண்ட வீடு..!
2/9
மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் டாப் பில்லியனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் வீட்டில் வியக்க வைக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது
 பில் கேட்ஸ்-ன் வாயை பிளக்கவைக்கும் பிரம்மாண்ட வீடு..!
3/9
பில் கேட்ஸ் வீட்டில் முக்கிய அம்சமே 60 அடி ஸ்விம்மிங் பூல் தான், 2,300 சதுர அடியில் பெரிய ஹால்
 பில் கேட்ஸ்-ன் வாயை பிளக்கவைக்கும் பிரம்மாண்ட வீடு..!
4/9
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 1988 ஆம் ஆண்டு வாஷிங்டனில் 66,000 சதுர அடி நிலத்தை வெறும் $2 மில்லியனுக்கு வாங்கினார்.
 பில் கேட்ஸ்-ன் வாயை பிளக்கவைக்கும் பிரம்மாண்ட வீடு..!
5/9
வாஷிங்டனில் நிலத்தை வாங்கிய கையோடு சுமார் 63 மில்லியன் டாலரை செலவு செய்து பலரையும் வியக்கும் வகையில் தனது கனவு வீடான Xanadu 2.0 ஐ கட்டினார்.
 பில் கேட்ஸ்-ன் வாயை பிளக்கவைக்கும் பிரம்மாண்ட வீடு..!
6/9
பில் கேட்ஸ்-ன் Xanadu 2.0 வீட்டை சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத முறையில் கட்டப்பட்டுள்ளது.
 பில் கேட்ஸ்-ன் வாயை பிளக்கவைக்கும் பிரம்மாண்ட வீடு..!
7/9
பில் கேட்ஸ் Xanadu 2.0 வீட்டில் மொத்தம் 24 பாத்ரூம் மற்றும் 7 பெட்ரூம் உள்ளன.
 பில் கேட்ஸ்-ன் வாயை பிளக்கவைக்கும் பிரம்மாண்ட வீடு..!
8/9
பில் கேட்ஸ் வீட்டில் இருக்கும் 60 அடி ஸ்விம்மிங் பூல்-க்கு அடியில் அதி நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட மியூசிக் சிஸ்டம் உள்ளது.
 பில் கேட்ஸ்-ன் வாயை பிளக்கவைக்கும் பிரம்மாண்ட வீடு..!
9/9
'சனாடு 2.0' இன் reception hall மட்டும் 2,300 சதுர அடியில் அமைந்துள்ளது. இதில் 200 விருந்தினர்களுக்கு விருந்து அளிக்கலாம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+