By
Goodreturns Staff
| Published: Monday, November 11, 2024, 10:37 [IST]
ஆப்பிள் நிறுவனம் 2023 செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவுற்ற நிதியாண்டில் 201 பில்லியன் டாலர் மதிப்பிலான iPhone-களை விற்பனை செய்தது. இது மொத்த வருவாயில் 51% ஆகும்.
1/6
டொனால்டு டிரம்ப்: தமிழ்நாட்டுக்கு குட்நியூஸ்..!! - Goodreturns Tamil
/photos/donald-trump-chinese-tariff-plan-tamilnadu-apple-production-may-double-gr266.html
இந்திய அரசின் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஊக்க திட்டமான PLI வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளில் ஆப்பிள் 12-14% iPhone உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது.
2/6
டொனால்டு டிரம்ப்: தமிழ்நாட்டுக்கு குட்நியூஸ்..!! - Goodreturns Tamil
/photos/donald-trump-chinese-tariff-plan-tamilnadu-apple-production-may-double-gr266.html#photos-1
இன்னும் 85% iPhone-கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆப்பிள் தனது இரண்டாவது iPhone உற்பத்தி தளமாக இந்தியா திகழ்கிறது
3/6
டொனால்டு டிரம்ப்: தமிழ்நாட்டுக்கு குட்நியூஸ்..!! - Goodreturns Tamil
/photos/donald-trump-chinese-tariff-plan-tamilnadu-apple-production-may-double-gr266.html#photos-2
தற்போது, Foxconn, Pegatron மற்றும் Tata Electronics (முன்னர் Wistron) ஆகிய மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இந்தியாவில் iPhone-களை தயாரிக்கிறது.
4/6
டொனால்டு டிரம்ப்: தமிழ்நாட்டுக்கு குட்நியூஸ்..!! - Goodreturns Tamil
/photos/donald-trump-chinese-tariff-plan-tamilnadu-apple-production-may-double-gr266.html#photos-3
உள்ளூர் உற்பத்தியில் கிட்டத்தட்ட 70% பல்வேறு நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. டாட்டா குழுப் நிறுவனம் தமிழ்நாட்டின் ஓசூரில் இரண்டாவது iPhone உற்பத்தி வசதியை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலை அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/6
டொனால்டு டிரம்ப்: தமிழ்நாட்டுக்கு குட்நியூஸ்..!! - Goodreturns Tamil
/photos/donald-trump-chinese-tariff-plan-tamilnadu-apple-production-may-double-gr266.html#photos-4
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சீன பொருட்களுக்கு அடுத்த வருடத்திற்குள் அதிகப்படியான இறக்குமதி வரியை விதிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதனால் ஆப்பிள் பொருட்களின் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தனது உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்த 12 மாதங்கள் உள்ளது.
6/6
டொனால்டு டிரம்ப்: தமிழ்நாட்டுக்கு குட்நியூஸ்..!! - Goodreturns Tamil
/photos/donald-trump-chinese-tariff-plan-tamilnadu-apple-production-may-double-gr266.html#photos-5
இதில் அதிகளவில் பலன் அடைய போவது தமிழ்நாடு தான். இந்தியாவில் இருக்கும் ஆப்பிளின் முக்கிய சப்ளையர்களான பாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இரண்டும் தமிழ்நாட்டில் தான் மாபெரும் உற்பத்தி கட்டமைப்பை வைத்துள்ளது.