A Oneindia Venture
bredcrumb

எலான் மஸ்க் ரொம்ப பாவம்..!!

By Goodreturns Staff
| Updated: Thursday, November 14, 2024, 18:00 [IST]

எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் இருந்து சுமார் 1,15,000 பேர் வெளியேறி, Bluesky தளத்தில் கடந்த 90 நாட்களில் 15 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளனர்.

Elon Musk
1/5
டொனால்டு டிரம்ப் வெற்றியில் பெரும் பங்கு வகித்தவர் எலான் மஸ்க், இதற்காகவே தற்போது DOGE என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு எலான் மஸ்க்-ஐ தலைவராக்கியுள்ளார்.
Elon Musk
2/5
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்குப் பெரிதும் டிவிட்டரில் நடந்த விஷயம் தான் தற்போது எலான் மஸ்க்-கிற்கு பெரும் இழப்பாக மாறியுள்ளது.
Elon Musk
3/5
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவித்ததில் இருந்து டிவிட்டர் தளத்தில் சுமார் 1,15,000 பேர் வெளியேறியுள்ளனர்.
Elon Musk
4/5
2022ல் எலான் மஸ்க் டிவிட்டரைக் கைப்பற்றிய நாளில் இருந்து அதிகப்படியானோர் வெளியேறியது இந்த தருணம் தான்.
Elon Musk
5/5
இதேவேளையில் Bluesky தளத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த 90 நாட்களில் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து 15 மில்லியனாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் Bluesky தளத்தில் இணைந்துள்ளனர்.