By
Prasanna venkatesh
| Published: Tuesday, December 31, 2024, 16:35 [IST]
தங்க கடிகாரம் 20 சதவீதம் வளர்ச்சி; இந்திய சந்தைகளின் சொத்து வகுப்பில் YTD வருவாய்
1/6
2024ல் அதிகம் லாபம் கொடுத்த முதலீடு எது.. 2025ல் நிலைமை தலைகீழாக மாறும்..! - Goodreturns Tamil
/photos/gold-clocks-20-percent-growth-ytd-return-in-asset-class-of-indian-markets-gr280.html
சென்னை: 2024ம் ஆண்டு முடிவடையும் நிலையில், இந்திய சந்தைகளில் பல்வேறு சொத்து வகைகளின் வருவாய் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
2/6
2024ல் அதிகம் லாபம் கொடுத்த முதலீடு எது.. 2025ல் நிலைமை தலைகீழாக மாறும்..! - Goodreturns Tamil
/photos/gold-clocks-20-percent-growth-ytd-return-in-asset-class-of-indian-markets-gr280.html#photos-1
பங்குச் சந்தை: நிஃப்டி 50 குறியீடு 8.68% லாபத்தை கொடுத்துள்ளது அதேபோல், சென்செக்ஸ் 8.03% உயர்ந்துள்ளது. வங்கித் துறை பங்குகளின் குறியீடான பேங்க் நிஃப்டி 5.32% உயர்ந்துள்ளது.
3/6
2024ல் அதிகம் லாபம் கொடுத்த முதலீடு எது.. 2025ல் நிலைமை தலைகீழாக மாறும்..! - Goodreturns Tamil
/photos/gold-clocks-20-percent-growth-ytd-return-in-asset-class-of-indian-markets-gr280.html#photos-2
உலோக சந்தை: தங்கம் 20.85% மற்றும் வெள்ளி 17.24% என்ற லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.
4/6
2024ல் அதிகம் லாபம் கொடுத்த முதலீடு எது.. 2025ல் நிலைமை தலைகீழாக மாறும்..! - Goodreturns Tamil
/photos/gold-clocks-20-percent-growth-ytd-return-in-asset-class-of-indian-markets-gr280.html#photos-3
மேலும் கச்சா எண்ணெய் 2.36% மற்றும் செம்பு 9.60% உயர்ந்துள்ளது. இயற்கை எரிவாயு 53.66% அளவில் உயர்ந்துள்ளது.
5/6
2024ல் அதிகம் லாபம் கொடுத்த முதலீடு எது.. 2025ல் நிலைமை தலைகீழாக மாறும்..! - Goodreturns Tamil
/photos/gold-clocks-20-percent-growth-ytd-return-in-asset-class-of-indian-markets-gr280.html#photos-4
அந்நிய செலவானி: இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக 3% வீழ்ச்சியடைந்துள்ளது. டாலர் குறியீட்டு 6.59% உயர்ந்துள்ளது. யூரோ டாலருக்கு எதிராக 5.75% வீழ்ச்சியடைந்துள்ளது.
6/6
2024ல் அதிகம் லாபம் கொடுத்த முதலீடு எது.. 2025ல் நிலைமை தலைகீழாக மாறும்..! - Goodreturns Tamil
/photos/gold-clocks-20-percent-growth-ytd-return-in-asset-class-of-indian-markets-gr280.html#photos-5
இந்த தரவுகள் 2024ம் ஆண்டில் பல்வேறு சொத்து வகைகளின் செயல்பாடுகளை தெளிவாக காட்டுகின்றன. பங்குச் சந்தை மிதமான வருவாயை ஈட்டியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அந்நிய செலவான் சந்தையிலும் மாறுபட்ட நிலை காணப்படுகிறது.