A Oneindia Venture
bredcrumb

IIT மெட்ராஸ் - இஸ்ரோ கூட்டணியில் மெகா திட்டம்..!!

By Goodreturns Staff
| Published: Wednesday, November 13, 2024, 13:28 [IST]
IIT மெட்ராஸ் மற்றும் ISRO இணைந்து விண்வெளி ஆராய்ச்சிக்கான மையம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய திருப்பமாக அமையும்.
IIT மெட்ராஸ் - இஸ்ரோ கூட்டணியில் மெகா திட்டம்..!!
1/4
இந்த மையம் விண்கலம் மற்றும் ஏவுகணை தொடர்பான வெப்ப மேலாண்மை ஆராய்ச்சிகளில் ஈடுபடும். அதாவது  ISRO-வின் ராக்கெட் திட்டங்களை மேம்படுத்த ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து  Fluid and Thermal Sciences பிரிவில் இணைந்து பணியாற்ற உள்ளது.
IIT மெட்ராஸ் - இஸ்ரோ கூட்டணியில் மெகா திட்டம்..!!
2/4
ISRO இந்த மையத்திற்கு ரூ.1.84 கோடி நிதி வழங்கும் என ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. மேலும் இந்த மையம் தான் ஸ்பேஸ்கிராப் மற்றும் லான்ச் வெஹிக்கல்-ன் தெர்மல் மேனேஜ்மென்ட் பிரிவின் நோடவ் ஏஜென்சியாக இருக்கப்போகிறது. 
IIT மெட்ராஸ் - இஸ்ரோ கூட்டணியில் மெகா திட்டம்..!!
3/4
IIT-M பேராசிரியர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி பல்வேறு கூறுகளின் வடிவமைப்பு, பகுப்பாய்வு மற்றும் சோதனை தொடர்பான வெப்பப் பிரச்சினைகளை ஆராய முடியும்.
IIT மெட்ராஸ் - இஸ்ரோ கூட்டணியில் மெகா திட்டம்..!!
4/4
இந்தியாவில் இருக்கும் பிற ஐஐடி கல்லூரிகளைக் காட்டிலும் IIT மெட்ராஸ் தொழிற்துறைக்கு அதிகப்படியான பங்கீட்டை செலுத்துகிறது.இதேபோல் IIT மெட்ராஸ் நிர்வாகம் அதிகப்படியான மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் குறியாய் உள்ளது.