By
Goodreturns Staff
| Published: Friday, May 26, 2023, 18:21 [IST]
1/8
இந்தியாவின் காஸ்ட்லியான பள்ளிகள்.. பீஸ் மட்டும் இவ்வளவா..? | India's most Expensive Schools; Check top 8 schools annual fees - Goodreturns Tamil
/photos/india-s-most-expensive-schools-check-top-8-schools-annual-fees-gr93.html
டூன் ஸ்கூல், டேராடூன் : பிபிசி, தி நியூயார்க் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் நாளிதழ்கள் இதைச் சிறந்த பள்ளி என அறிவித்துள்ளது. The Doon School-ன் ஆண்டு கட்டணம் மட்டும் 10,25,000 ரூபாய்
2/8
இந்தியாவின் காஸ்ட்லியான பள்ளிகள்.. பீஸ் மட்டும் இவ்வளவா..? | India's most Expensive Schools; Check top 8 schools annual fees - Goodreturns Tamil
/photos/india-s-most-expensive-schools-check-top-8-schools-annual-fees-gr93.html#photos-1
சிந்தியா பள்ளி (Scindia School), குவாலியர் - இந்த பள்ளியின் பள்ளியின் ஆண்டு செலவு 12,00,000 ரூபாய்
3/8
இந்தியாவின் காஸ்ட்லியான பள்ளிகள்.. பீஸ் மட்டும் இவ்வளவா..? | India's most Expensive Schools; Check top 8 schools annual fees - Goodreturns Tamil
/photos/india-s-most-expensive-schools-check-top-8-schools-annual-fees-gr93.html#photos-2
மாயோ கல்லூரி (The Mayo College), அஜ்மீர் - மேயோ கல்லூரியின் பாடத்திட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பத் திறன், கல்வித் திறன், விளையாட்டு, நுண்கலை, இசை மற்றும் நாடகம் ஆகியவை அடங்கும். இந்த பள்ளியின் ஆண்டு செலவு 6,50,000 ரூபாய், NRI -களுக்கு 13,00,000 ரூபாய்.
4/8
இந்தியாவின் காஸ்ட்லியான பள்ளிகள்.. பீஸ் மட்டும் இவ்வளவா..? | India's most Expensive Schools; Check top 8 schools annual fees - Goodreturns Tamil
/photos/india-s-most-expensive-schools-check-top-8-schools-annual-fees-gr93.html#photos-3
Ecole Mondiale World School - மும்பையில் உள்ள இந்த பள்ளி, நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட முதல் - சிறந்த IB பள்ளியாகும். இந்த பள்ளியின் ஆண்டு செலவு 9,90,000 ரூபாய், மேல் நிலை கல்விக்கான கட்டணம் 10,90,000 ரூபாயாகும்.
5/8
இந்தியாவின் காஸ்ட்லியான பள்ளிகள்.. பீஸ் மட்டும் இவ்வளவா..? | India's most Expensive Schools; Check top 8 schools annual fees - Goodreturns Tamil
/photos/india-s-most-expensive-schools-check-top-8-schools-annual-fees-gr93.html#photos-4
வெல்ஹாம் ஆண்கள் பள்ளி, டேராடூன் - இந்தியாவின் கல்வி மையமான உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் அமைந்துள்ள புகழ்பெற்ற residential school. Welham Boys School-ன் ஆண்டு கட்டணம் 5,70,000 ரூபாய்.
6/8
இந்தியாவின் காஸ்ட்லியான பள்ளிகள்.. பீஸ் மட்டும் இவ்வளவா..? | India's most Expensive Schools; Check top 8 schools annual fees - Goodreturns Tamil
/photos/india-s-most-expensive-schools-check-top-8-schools-annual-fees-gr93.html#photos-5
உட்ஸ்டாக் பள்ளி (Woodstock School), முசோரி - 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு 16,00,000 ரூபாய், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 17,65,000 ரூபாய் வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
7/8
இந்தியாவின் காஸ்ட்லியான பள்ளிகள்.. பீஸ் மட்டும் இவ்வளவா..? | India's most Expensive Schools; Check top 8 schools annual fees - Goodreturns Tamil
/photos/india-s-most-expensive-schools-check-top-8-schools-annual-fees-gr93.html#photos-6
குட் ஷெப்பர்ட் சர்வதேச பள்ளி, ஊட்டி - 1977 ஆம் ஆண்டு ஊட்டியில் நிறுவப்பட்டது. குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் (Good Shepherd International) பள்ளியின் கல்விக் கட்டணம் 6.10 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஆகும்.
8/8
இந்தியாவின் காஸ்ட்லியான பள்ளிகள்.. பீஸ் மட்டும் இவ்வளவா..? | India's most Expensive Schools; Check top 8 schools annual fees - Goodreturns Tamil
/photos/india-s-most-expensive-schools-check-top-8-schools-annual-fees-gr93.html#photos-7
ஸ்டோன்ஹில் சர்வதேச பள்ளி, பெங்களூரு - சர்வதேச மாணவர்களுக்கான ஸ்டோன்ஹில் இன்டர்நேஷனல் (Stonehill International) பள்ளியில் ஆண்டு கல்விக் கட்டணம் 9,00,000 ரூபாய்.