By
Goodreturns Staff
| Published: Sunday, January 12, 2025, 12:41 [IST]
வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பரபரப்பான ரோலர் கோஸ்டரை சென்னைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
1/5
சென்னையில் உருவாகும் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்: - Goodreturns Tamil
/photos/indias-biggest-roller-coaster-coming-to-chennai-wonderla-gr281.html
வொண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் சிட்டிலப்பில்லி தனது ட்விட்டர் பக்கத்தில், "இது நாட்டிலேயே மிகப்பெரிய, சாகசம் நிறைந்த ரோலர் கோஸ்டர் ஆக இருக்கும். மேலும் அது சென்னைக்கு வருகிறது!" எனத் தெரிவித்துள்ளார்.
2/5
சென்னையில் உருவாகும் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்: - Goodreturns Tamil
/photos/indias-biggest-roller-coaster-coming-to-chennai-wonderla-gr281.html#photos-1
சென்னையில் புதிதாக அமையவுள்ள வொண்டர்லா பூங்காவில் இந்த பிரம்மாண்டமான ரோலர் கோஸ்டர் அமைக்கப்படவுள்ளது.
3/5
சென்னையில் உருவாகும் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்: - Goodreturns Tamil
/photos/indias-biggest-roller-coaster-coming-to-chennai-wonderla-gr281.html#photos-2
இந்த ரோலர் கோஸ்டர் அதன் அளவு, வேகம் மற்றும் சிறப்பு அம்சங்களால் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4/5
சென்னையில் உருவாகும் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்: - Goodreturns Tamil
/photos/indias-biggest-roller-coaster-coming-to-chennai-wonderla-gr281.html#photos-3
இந்த புதிய பூங்கா மற்றும் அதன் பிரம்மாண்டமான ரோலர் கோஸ்டர் சென்னை நகரத்தின் பொழுதுபோக்கு துறைக்கு புத்துயிர் ஊட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/5
சென்னையில் உருவாகும் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்: - Goodreturns Tamil
/photos/indias-biggest-roller-coaster-coming-to-chennai-wonderla-gr281.html#photos-4
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் வொண்டர்லா பூங்காக்கள் தற்போது சென்னை நகரத்திலும் தனது விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது.